Fri. Jul 4th, 2025

மதுரை

சர்வ தேச யோகா தினத்தை முன்னிட்டு பிரம்மா குமாரிகள் மதுரை துணை மண்டலம் சார்பில் மதுரை கல்லூரி மைதானத்தில் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்காக சிறப்பு யோகா நிகழ்ச்சி நடைபெற்றது அனைவருக்கும் யோகாசன பயிற்சி அளிக்கப்பட்டது. பிரம்மாகுமாரிகள் மதுரை துணை மண்டல சேவை ஒருங்கிணைப்பாளர் பிரம்மாகுமாரி உமா அவர்கள் தமது சிறப்புரையில் இன்று பெரும்பாலான உடல் நோய்களுக்கு காரணம் மனநோயாக இருக்கிறது என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திருமதி M.நஷிமா பானு, முதன்மை முனைவர் ஜே. சுரேஷ், மதுரைக் கல்லூரி முதல்வர், லயன்ஸ் கவர்னர் மற்றும் மதுரை காமராஜ் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் முனைவர் எஸ்.எஸ்.பாரி பரமேஷ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்கள். முதுநிலை இராஜயோக ஆசிரியை பிரம்மாகுமாரி செந்தாமரை அவர்கள் தியான அனுபவம் செய்வித்தார்கள்.

மதுரை சம்மந்தமூர்த்தி கிளை நிலைய சார்பாக ஜுலை 1 ஆம் தேதி இந்திய அரசின் காதி மற்றும் கிராம தொழில் ஆணையம் மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அமைச்சகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு  Importance of Raja Yoga in Business என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் முக்கிய விருந்தினர்களாக I/C பிரிவின் இயக்குனர் திரு.சின்னத்தம்பி, மேலாளர் திரு.ஜெயபாலன், சகோதரி B.K.அமிர்தா ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

ஜுலை 2 ஆம் தேதி Concentration in Student Life என்ற தலைப்பில் பத்மா சேதராஜன் பள்ளி மற்றும் குட்லக் பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்றது.

ஜுலை 3 ஆம் தேதி HDFC வங்கியில் Easy Yoga for Busy Life என்ற தலைப்பில் வகுப்பு நடத்தபெற்றது. இதில் முக்கிய விருந்தினராக வங்கி மேலாளர் Patrick P.மார்டின் கலந்துக்கொண்டார். வகுப்பினை சகோதரி B.K.அமிர்தா வழங்கினார்.

மதுரை நாகமலை சிவசக்தி பவன் சார்பாக ஜுலை 1 -ஆம் தேதி TATA MOTORS FINACE LIMITED REAGIONAL OFFICE -ல் CHARGING THE SELF என்ற தலைப்பில் ஆன்மீக சொற்பொழிவு மற்றும் இராஜயோகா தியான பயிற்சி வழங்கப்பட்டது.

ஜுலை 2 -ஆம் தேதி மதுரை HOME THEATER,TOYOTA CAR COMPANY-யில் இராஜயோகா தியானப் பயிற்சி வழங்கப்பட்டது. இதில் முக்கிய விருந்தினராக Regional Manager, திரு.சேதுராஜன் அவர்கள் கலந்துக்கொண்டார்.

ஜுலை 5 -ஆம் தேதி காமராஜர் பல்கலைகழக நர்சரி மற்றும் ஆரம்ப பள்ளியில் தியானத்தின் மூலம் ஒருமுகப்படுத்தும் சக்தி மற்றும் சிறந்த பழக்கவழக்கங்கள் என்ற தலைப்பில் பள்ளி மானவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சொற்பொழிவு நடத்தப்பெற்றது.

கூடல்நகர் :

போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு ஜுலை 26-ஆம் தேதி கூடல்நகர் Hope Research Foundation -இல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை கூடல்நகர் கிளைநிலைய பொறுப்பு சகோதரி B.K.இராஜேஸ்வரி தியானத்தின் மூலம் போதை பழக்கத்திலிருந்து விடுபடுவதற்க்கான தியான பயிற்சியினை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *