தஞ்சாவூர்

திருவையாறு செவிலியர் கல்லூரியில் தஞ்சாவூர் பிரம்மாகுமாரிகள் கிளை நிலையத்தின் சார்பாக சகோதரி B.K.சுமதி கல்லூரி மாணவர்களுக்கு இராஜயோகா வகுப்பு நடத்தினார். இதில் 150 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்தனர்.
மேலும் ஜுன் 26-ஆம் தேதி தஞ்சாவூர் இரயில் நிலையத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முக்கிய விருந்தினராக ஸ்டேட் மெடிக்கலின் உரிமையாளர் திரு.நேருதாசன் மற்றும் இரயில்வே காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்டார்கள்.