பரமக்குடி

பரமக்குடி பிரம்மாகுமாரிகள் கிளை நிலையத்தின் சார்பாக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடமாடும் கண்காட்சி ஊர்தி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பரமக்குடி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர்.நாகநாதன் மற்றும் பரமக்குடி பிரம்மாகுமாரிகள் கிளை நிலைய பொறுப்புச் சகோதரி B.K.கமலா ஆகியோர் கண்காட்சி ஊர்தியை துவக்கி வைத்தார்கள்.
ஜுலை 6 -ஆம் தேதி பரமக்குடி ஆயிர வைசிய சமூகநலச் சங்கத்தில் பொன்னுலகத்திற்கான சக்தி என்ற தலைப்பில் துப்புறவு பணியாளர்களுக்கு சொற்பொழிவு வழங்கப்பட்டது. துப்புறவு சங்க நிர்வாகிகள் நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார்கள். சகோதரி B.K.கமலா பயிற்சியினை வழங்கினார்கள்.