உத்ரகாண்ட்

ஹல்தவானி பிரம்மாகுமாரி சகோதரி B.K.வீனா, உத்ரகாண்ட் நைனிட்டால் ராஜ் பவனில் மாண்புமிகு நைனிட்டால் ஆளுநர் சகோதரி H.E.பேபிராணி மௌரியா அவர்களுடன் சந்திப்பு நடத்தினார்கள். மாண்புமிகு நைனிட்டால் ஆளுநர் அவர்களுக்கு இறை நினைவு பரிசு வழங்கினார்கள். இந்த சந்திப்பில் பிரம்மாகுமாரி சகோதர சகோதரிகள் B.K.ல்பனா, B.K.வேஷ்ணு, B.K.நேஷா, B.K.ஓம்பிரகாஷ் ஆகியோர் கலந்துக்கொண்டனர். பிரம்மாகுமாரிகள் இயக்கத்தில் நடைபெறும் பல்வேறு சேவைகளை பற்றி கூறினார்கள்.