டெல்லி

டெல்லி குருகிராமத்தில் உள்ள ORC –யில் அறிவியல் மற்றும் ஆன்மீக ஆராய்ச்சி செய்யும் Sparc Wing அமைப்பினர் காலத்தின் அழைப்பு என்ற தலைப்பில் மூன்று நாட்கள் நிகழ்ச்சியை நடத்தினார்கள். இதில் விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், ஆராய்ச்சி அறிஞர்கள், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.