டெல்லி லோதி ரோடு

டெல்லி கப்பல்படை அதிகாரிகளின் துணைவியர்களுக்காக Harmony in Relationship என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் Navel Voice Welfare Association –ஐச் சேர்ந்த பெண்மணிகள் கலந்து கொண்டார்கள். லோதி ரோடு சேவை நிலையத்தை சேர்ந்த சகோதரி. B.K.கிரிஸா மற்றும் மன அழுத்த நிபுணர். சகோதரர். B.K.பீயூஸ் ஆகியோர் உரையாற்றினார்கள். Navel Voice Welfare Association இயக்குனர் திரு.ஸ்ரீநிவாஸ் அவர்கள் பிரம்மாகுமாரிகளின் இயக்கத்தின் காரியங்களைப் பாராட்டினார்.