அஸ்ஸாம்

அஸ்ஸாமில் நாளுக்கு நாள் வெள்ள நிலமை மோசமடைந்து வருகிறது. இதன் காரணமாக அந்த மாநிலத்தில் பலர் இறந்து விட்டார்கள். இப்போது நிலமை கவலைகிடமாக உள்ளது. 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இச்சூழ்நிலையில் குவாடீஸ் சேவை நிலையத்தை சேர்ந்த பிரம்மாகுமாரிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடிநீர், பிஸ்கட், துணி, கொசுவலை மருந்து மாத்திரை முதலிய அத்தியவாசியப் பொருட்களை கொடுத்தார்கள். நிலைய பொறுப்புச் சகோதரி. B.K.ஷீலா தானாகவே முன்வந்து தியானத்தின் மூலம் மக்கள் மன அமைதி பெற உதவி செய்தார்.