கோபே, ஜப்பான் :

சகோதரி B.K.ஜெயந்தி அவர்களது ஜப்பான் பயணத்தின் போது கோபே நகரில் உள்ள B.K.சகோதர சகோதரிகளுக்கு Get to Gether மற்றும் Art of Listening என்ற கருத்தில் பொதுநிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் B.K.ஜெயந்தி அவர்கள் ஆன்மீக ஞானக் கருத்துக்களை வழங்கினார். அப்போது ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளின் பிரம்மாகுமாரிகள் அமைப்பின் இயக்குனர் B.K.ரஜினியும் உடனிருந்தார்.