Fri. Jul 4th, 2025

டோக்கியோ, ஜப்பான்

ஜப்பான் தலைநகர டோக்கியோவில் Meguro Persimmon அரங்கில் Earth Environment and Meditation என்ற கருத்தில்  சிறப்பான நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொள்ள பிரம்மாகுமாரிகள் இயக்கத்திற்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டது. ‘How to live myself’ and ‘Climate change’ என்ற இரண்டு முக்கிய தலைப்புகளில் உரையாற்ற தைவா அனுசந்தான் நிறுவன முக்கிய ஆராய்ச்சியாளர் Mariko Kawguchi,  Chijenkhan பல்கலைக் கழக பேராசிரியர் Hidetek Anomotoo மற்றும் மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் இயக்குனர் B.K.ஜெயந்தி ஆகியோர் அழைக்கப்பட்டார்கள்.

இந்நிகழ்ச்சியில் 6 இளைஞர்கள் ஆங்கிலம் மற்றும் ஜப்பானிய மொழியில் ‘Climate change’ என்ற தலைப்பில் கவிதை வழங்கினார்கள்.

இதனைத் தொடர்ந்து குழு விவாதத்தில் அனைத்து முக்கிய பேச்சாளர்களும் தனது கருத்தை முன் வைத்தார்கள். அதன்பின்பு அனைவருக்கும் இராஜயோக வர்ணனை மூலமாக தியானம் அனுபவம் கொடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இயற்கை பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *