குஜராத்

குஜராத் மாநில முதல்வர் மாண்புமிகு விஜய் ரூபானி அவர்களுக்கு குஜராத் மண்டல பொறுப்புச் சகோதரி B.K.பாரதி அவர்கள் இராக்கி அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மூத்த இராஜயோகா ஆசிரியை B.K.அஞ்சு மற்றும் B.K.கிஞ்சல் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.