டெல்லி

டெல்லியில் உள்ள ௐசாந்தி ரீட்ரீட் சென்ட்டரில் இராக்கி பண்டிகை புதுமையாக கொண்டாடப்பட்டது. தூய்மை சக்தி கூடவே அமைதி சக்தியை அனுபவம் செய்ய இறைவனிடம் தனது குறைகளை அற்பணம் செய்ய உறுதிமொழி எடுத்துக்கொண்டார்கள். இந்நிகழ்ச்சியில் ORC -யின் பொறுப்புச் சகோதரி இராஜயோகினி B.K.ஆஷா, மற்றும் மதுவனத்தின் இராஜயோகினி B.K.கீதா, ஆகியோர் பிரம்மாகுமாரிகள் இயக்க பொதுச் செயலாளர் இராஜயோகி B.K.பிரிஜ்மோகன் மற்றும் ஏனைய சகோதர, சகோதரிகளுக்கு இராக்கி அணிவித்து இராக்கியின் ரகசியத்தை விளக்கினார்கள்.