உத்திரபிரதேசம் – ஹத்ராஸ்

ஆகஸ்ட் 12-ம் தேதி இரக்.ஷா பந்தன் விழாவை முன்னிட்டு உத்திரபிரதேச மாநில ஹத்ராஸ் நகர MLA திரு.ஹரி ஷங்கர் அவர்களுக்கும் பஞ்சாயத்துத் தலைவர் திரு.ஆஷிஷ் ஷர்மா அவர்களுக்கும் பிரம்மா குமாரி சகோதரிகள் B.K.பாவனா மற்றும் B.K.ரஷ்மி ஆகியோர் இராக்கி அணிவித்து இறைநினைவுப் பரிசு மற்றும் வரதானங்களை வழங்கினார்கள்.