சதீஸ்கர்

சதீஸ்கர் மாநில அம்பிகாபூர் நகரில் சர்வதேச இளைஞர்கள் தினத்தை முன்னிட்டு டிசைன் யுவர் டெஸ்டினி என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. அதனை பிஜேபி இளைஞர் அணித் தலைவர் திரு அனுராக் சிங்தேவ், பிரதேச விவசாய துணைத் தலைவர் திரு சைலேஷ் சிங்தேவ், கே.ஆர்.டெக்னிக்கல் கல்லூரியின் டைரக்டர் திரு ரீனு, அகில பாரதிய மாணவ அமைப்பின் இளந்தலைவர் திக்.ஷா அகர்வால் மற்றும் அம்பிகாபூர் தியான மைய பொறுப்பு சகோதரி பிகே வித்யா ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்ததோடு தங்கள் கருத்துகளையும் இளைஞர்களுடன் பகிர்ந்துகொண்டனர்.