அமெரிக்கா

அமெரிக்க நாட்டு சன்ஜோஸ் நகர கடற்கரையில் இந்திய-அமெரிக்கா கழகத்தின் மூலம் பாரதத்தின் சுதந்திர தினம் மிகப்பெரிய அளவில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பிரம்மாகுமாரிகள் உட்பட இருபதாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள். இதில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைப்பெற்றது. பிரம்மாகுமாரி சகோதரி B.K.Kusum அவர்கள் சுதந்திர தின வாழ்த்துக்களை வழங்கினார்கள். இவ்விழாவானது பல்வேறு வானவேடிக்கைகளுடன் முடிவடைந்தது.