சென்னை

ஆகஸ்ட் 13, சென்னை ஆளுநர் குடியிருப்பு ராஜ் பவனில் ராக்கி அணிவிக்கும் விழா தமிழ்நாடு ஆளுநர் மேதகு பன்வரிலால்புரோஹித் அவர்களுக்கு தமிழக மண்டல Sevai orunginaipalar இராஜயோகினி B.K.பீனா அவர்கள் திலகம் இட்டார்கள். சென்னை மண்டல மூத்த சகோதரி இராஜயோகினி B.K.கலாவதி அவர்கள் ராக்கி அணிவித்து இறைநினைவு பரிசினை வழங்கினார்கள். அப்போது பிரம்மாகுமாரி சகோதரிகள் B.K.சித்ரா B.K.தேவி ஆகியோர் உடன் இருந்தார்கள்.