சேலம்

தமிழகத்தின் சேலம் நகரில் அமர்நாத் சிவலிங்கம் மற்றும் 12 ஜோதிர்லிங்க தரிசன கண்காட்சி நடைபெற்றது. அதன் துவக்க விழாவில் தமிழக மண்டல சேவை ஒருங்கிணைப்பாளர் இராஜயோகினி பிகே பீனா, சேலம் தியான மைய பொறுப்பு சகோதரி பிகே மகேஸ்வரி மற்றும் நகர முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டார்கள்.
ஓரு வாரகாலம் நடைபெற்ற இந்த ஆன்மீக விழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு ஆன்மீக ஞான ரகசியங்களை அறிந்துகொண்டு இராஜயோக தியான அனுபவம் பெற்று பயனடைந்தார்கள்.