Fri. Jul 4th, 2025

சென்னை – ரத்தன் பஜாஷர்

சென்னை ரத்தன் பஜாஷர் பிகே சகோதரிகள் பிரியா, கீதா, மம்தா, மற்றும் பவித்ரா ஆகியோர் சென்னை GPO கடற்கரை நிலைய போஸ்ட் மாஸ்டர், ரெட் ஹில்ஸ் பணியாதம்மன் கோவில் நிர்வாகி, MA நகர் தேவாலய அருட்தந்தை அல்பலகன், MA நகர ஐயப்பன் கோவில் நிர்வாகி, சென்னை உயர்நீதி மன்ற RPF அதிகாரிகள், திரு.அக்பர்அலி மற்றும் பள்ளிவாசல் சகோதரர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.செரினம் பலராமன் மற்றும் திரு.விஜயக்குமார், ஸ்டான்லி மருத்துவமனை செவிலியர்கள், பெரியபாலையத்து அம்மன் கோவில் நிர்வாகி, முத்துமாரியம்மன் கோவில் பக்தர்கள் ஆகியோருக்கு இராக்கி அணிவித்தனர். பிறகு MA நகர ரெட்ஹல்ஸ் புத்த மதத்தவர்களுக்கும் இராக்கி அணிவித்து சென்னை சுங்குவாசத்திரத்தில் நடைபெற one god one family நிகழ்ச்சிக்கு வர அழைப்பு விடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *