Fri. Jul 4th, 2025

ஈரோடு

அகஸ்ட் 9-ஆம் தேதி ஈரோடு ஹோட்டல் ரீஜன்சி இன்னில் இரக்ஷா பந்தன விழா கொண்டாடப்பட்டது. தமிழக, தென்கேரள மற்றும் புதுச்சேரி சேவை ஒருங்கிணைப்பாளர் இராஜயோகினி B.K.பீனா அவர்கள் RELAX AND RECHARGE THROUGH MEDITATION என்ற தலைப்பில் சொற்பொழிவு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர், கல்வித்துறை அமைச்சர் திரு.செங்கோட்டையன், ஈரோடு மாவட்ட ஆட்சியர் திரு.கதிரவன், பாராளுமன்ற உறுப்பினர் திரு.சம்பத்குமார் உட்பட 200-க்கும் மேற்பட்ட முக்கிய விருநந்தினர்களும், 400-க்கும் மேற்பட்ட B.K.சகோதர சகோதரிகளும் கலந்து கொண்டு இறை ஞானத்தை பெற்றதோடு இராக்கியும் அணிந்து கொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *