Sat. Sep 13th, 2025

Coimbatore,Tamil Nadu

வேலண்டிபாளையம் இராஜயோகபவனில் மே 10 -ஆம் தேதி சாலை  பாதுகாப்பில் தலைமைத்துவம் என்ற தலைப்பில் வகுப்புகள் நடைபெற்றது. இதில் மவுண்ட் அபுவிலிருந்து சகோதரர் B.K.சுரேஷ் ஷர்மா அவர்கள் உரையாற்றினார். மே 12 -ம் தேதி கோயம்புத்தூர் KTவெங்கட்ராமன் ரெட்டி மருத்துவமனையில் மன அழுத்தமற்ற மேலாண்மை என்ற தலைப்பில் B.K.சுரேஷ்ஷர்மா அவர்கள் இராஜயோக தியானப் பயிற்சி வழங்கினார் இந்நிகழ்ச்சிகளை கோவை சகோதரி B.K.இராஜேஷ்வரி  மற்றும்  B.K.கௌதமி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *