Mount Abu,Gyansarovar

மவுண்ட் அபு ஞானசரோவரில் ஜுலை 4 -ஆம் தேதியில் சம்பந்தங்களில் அதிகரித்துவரும் தூரத்திற்கு முற்றுப்புள்ளி என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஹரியானா கர்னால் அக்கோலா யுனிவர்சிட்டியின் துணை வேந்தர் Dr.M.S.மதன், டெல்லி Ahsaas Peace Foundation Rotarian திரு.ஜவின்இக்பால்கான், மீடியாத்துறையின் தலைவர் சகோதரர் B.K.கருணா, மீடியாத்துறையின் நிர்வாக உறுப்பினர்கள் சகோதரி B.K.சீதா, B.K.பிரேம் மற்றும் B.K.சுனிதா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.