Madhuban

இந்த பத்திரிக்கை நிறுவனமானது பிரம்மா குமாரிகளின் கல்வித்துறையுடன் இணைந்து “பசுமையான இந்தியா தூய்மையான இந்தியா” என்ற திட்டத்தின்படி ஜார்கண்ட் மாநில இராஞ்சி நகரிலும் மரக்கன்றுகளை நட இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் B.K.நிர்மலா அவர்கள் பொறுப்பேற்று நடத்துகிறார். இதன் வழியாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்ச்சியை அனைவருக்கும் வழங்க இருக்கிறது.