Fri. Jul 4th, 2025

Month: August 2019

மும்பை

மும்பை மாநகர மலாடு சேவை நிலைய பிரம்மா குமாரிகள் அமைப்பின் சகோதர சகோதரிகள் தொலைக்காட்சி மற்றும் சினிமா துறையில் உள்ள…

டெல்லி

டெல்லியில் உள்ள ௐசாந்தி ரீட்ரீட் சென்ட்டரில் இராக்கி பண்டிகை புதுமையாக கொண்டாடப்பட்டது. தூய்மை சக்தி கூடவே அமைதி சக்தியை அனுபவம்…

Madhuban

அபுரோடு, சாந்திவனம் நாடு முழுவதும் சுதந்திர தினம் மற்றும் ரக்.ஷா பந்தன் பண்டிகை ஊக்க உற்சாகத்துடன் கொண்டாப்பட்டது. 73 வது…

உடுமலைபேட்டை

உடுமலைபேட்டை நகராட்சிக்கு உட்பட்ட  அரசு நகராட்சி பள்ளிகளில் தியானம் மற்றும் நற்பண்புகளின் விழிப்புணர்வு மற்றும் இராஜயோக பயிற்சிகளை அளித்தனர்.இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ…

பாட்னா- பீகார்

ஜுலை 26 -ம் தேதி பீகார் மாநில பாட்னா நகரில் பிரம்மாகுமாரிகள் இயக்கத்தின் Kankarbagh சேவை நிலையத்தில் மாவட்ட இளைஞர்…

பெங்களூர்

பெங்களூர் பஸவானாகுடியில் உள்ள வரதானி பவனில் Happy Attitude அதாவது Happytude -என்ற தலைப்பில் IT தொழில் சார்ந்தவர்களுக்கு சிறப்பு…

டெல்லி

 பிரம்மாகுமாரிகள் இயக்கத்தின் கல்வித்துறை மற்றும் இந்திய அரசாங்கத்தின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இருவரும் இணைந்து புதுடெல்லியில் அம்பேத்கார் சர்வ தேச…

மராட்டிய மாநில சோலப்பூர் நகர National Research Centre -ல் தேசிய கிராமிய வளர்ச்சி விவசாய (வேளாண்மை) மாநாடு பத்மபூன் Dr.விஜய் பாத்கர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மராட்டிய அரசின் கூட்டுறவு, மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் மாண்புமிகு.சுபாஷ் தேஷ்முக் அவர்கள் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். இதில் சர்வதேச அளவில் இருந்து முக்கிய விருந்தினர்களாக 70 பேர் அழைக்கப் பட்டிருந்தனர். Organic முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். இதில் பிரம்மாகுமாரிகள் அமைப்பைச் சேர்ந்த B.K.தஷ்ரத், B.K.விட்டல்,  B.K.பாலாஸாஹேப், B.K.பாலு, மற்றும் B.K.துளசி ஆகியோர் கலந்து கொண்டார்கள். ஒவ்வொரு விவசாயியும் இராஜயோகப் பயிற்சி செய்ய ஆரம்பித்தால் பாரதம் மீண்டும் பொன்னுலகமாக மாறிவிடும் என்று Dr.பாத்கர் அவர்கள் கூறினார்கள்.  சர்வதேச அளவிலான வேளாண்துறை விஞ்ஞானிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது கருத்துகளை முன்வைத்தார்கள்.