Fri. Jul 4th, 2025

Month: August 2019

கென்ய – நைரோபி

கென்ய நாட்டு  நைரோபிய நகரின் ஆப்ரிக்க ரிட்ரீட் சென்டரில் பிரம்மா குமாரிகளின் 7 – வது  சர்வதேச ரிட்ரீட் நடைபெற்றது….

லண்டன்

 ஜுலை 19 -ம் தேதி யுனைடெட் கிங்டத்தின் பிரம்மாகுமாரிகள் நிகழ்ச்சி இயக்குநர் சகோதரி B.K.மௌரின் அவர்களுக்கு  “பாரத் கௌரவ் Friend…

திரிபுரா

திரிபுரா மாநில அகர்தலா நகர திருப்பூரேஸ்வரர் சிவன் கோவில் துவக்க விழாவில் இராஜயோக தியான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விவசாயிகள்,…

ஜார்கண்ட்

ஜார்கண்ட் மாநில நிலம்பர் பிடம்பர் பல்கலைகழகத்திற்கும் இராஜயோகக் கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளையின் கல்வித்துறைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைபெற்றது….

அஸ்ஸாம்

அஸ்ஸாமில் நாளுக்கு நாள் வெள்ள நிலமை மோசமடைந்து வருகிறது. இதன் காரணமாக அந்த மாநிலத்தில் பலர் இறந்து விட்டார்கள். இப்போது…

டெல்லி லோதி ரோடு

டெல்லி கப்பல்படை அதிகாரிகளின் துணைவியர்களுக்காக Harmony in Relationship என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் Navel Voice Welfare…

டெல்லி

டெல்லி குருகிராமத்தில் உள்ள ORC –யில் அறிவியல் மற்றும் ஆன்மீக ஆராய்ச்சி செய்யும் Sparc  Wing அமைப்பினர் காலத்தின் அழைப்பு…

அபுரோடு தபோவன்

 அபுரோட்டில் உள்ள தபோவனில் அலைகடலென திரண்டு வந்த வெள்ளை உடை அணிந்த சகோதரிகள் மரகன்றுகளை நட்டு இயற்கையை பாதுகாப்பதற்கான செய்தி…

கென்ய நாட்டு  நைரோபிய நகரின் ஆப்ரிக்க ரிட்ரீட் சென்டரில் பிரம்மா குமாரிகளின் 7 – வது  சர்வதேச ரிட்ரீட் நடைபெற்றது. “Appreciating My Life and Retreat to Reconnect with the Self”  என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் USA, UK, Doha, Dubai மற்றும் இந்தியாவிலிருந்து 54 BK சகோதர சகோதரிகள் கலந்து கொண்டார்கள். இதில் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலமாக சுயமுன்னேற்றத்திற்கான ஊக்கம் அளிக்கப்பட்டது. ஆப்ரிக்க பிரம்மாகுமாரிகள் மண்டல ஒருங்கிணைப்பாளர் B.K.வேதாந்தி அவர்கள் அனைவரையும் வரவேற்றார்கள். அகமதாபா த் மகாதேவ்நகர் பொறுப்புச் சகோதரி B.K.சந்திரிகா அவர்கள் உள்நோக்கு முகத்தை பற்றி வகுப்பு அளித்தார்.

பிரம்மாகுமாரிகள் நடத்தும் Future of Power  Project -இன் ஒருங்கிணைப்பாளர் B.K.Nizar Juma அவர்கள் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சி என்ற தலைப்பில் வகுப்பு நடத்தினார். மூத்த இராஜயோகி ஆசிரியை B.K.பிரதிபா அவர்கள் Pause for Peace என்ற தலைப்பில் உரையாடினார்.