இராமநாதபுரம்

இராமநாதபுரம் ரக்.ஷா பந்தன் விழாவில்- BJP மாநில துணைத் தலைவர் குப்புராமு அவர்களும், Art & Science கல்லூரி முதல்வர் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள். அதனைத் தொடர்ந்து பி.கே.இராஜலெட்சுமி அவர்கள் புனித கயிறு பற்றிய விளக்கமும், தியான அனுபவமும் செய்வித்தார். இதில் 200 -க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். ரக்.ஷா பந்தன் விழாவை முன்னிட்டு இராமநாதபுர மாவட்ட ஆட்சியர். காவல்துறை துணை ஆய்வாளர், SP ஆகியோருக்கு பி.கே.இராஜலெட்சுமி அவர்கள் புனித கயிறு அணிவித்தாரகள். கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணனுக்கும், சிவனுக்கும் உள்ள வேற்றுமைகளை பற்றி சகோதரி பி.கே.இராஜலெட்சுமி அவர்கள் சிறப்புரையாற்றி, தியான அனுபவமும் செய்வித்தார். இதில் 500 -க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அமைதியின் அனுபவம் பெற்றார்கள்;.