கும்பகோணம்

செப்டம்பர் 5-ஆம் தேதி கும்பகோண தியான மையத்தில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் பொறுப்புச் சகோதரி பி.கே.தெய்வநாயகி அவர்கள் இராஜயோகம் பற்றி சிறப்புரை வழங்கினார். அப்போது நடனம் புரிந்த சகோதரி பி.கே.வர்ஷாவிற்கு இறைநினைவு பரிசு வழங்கப்பட்டது. தியாகி. S.கோவிந்தசாமி மற்றும் ஆசிரியர்கள் பலர் இதில் கலந்து பயன்பெற்றனர்.