அன்னையர் தின நிகழ்ச்சி

அம்பத்தூர் சென்னை
அன்னையர் தினத்தை முன்னிட்டு சென்னை அம்பத்தூரில் பிரம்மா குமாரிகள் சார்பாக அன்னையர் தின நிகழ்ச்சி நடைபெற்றது.
அன்னையர் தினத்தை முன்னிட்டு மே 8 ம் தேதி, சென்னை அம்பத்தூரில் உள்ள பிரம்மா குமாரிகள் சென்டரில் அன்னையர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. 120 BK தாய்மார்கள் விழாவில் பங்கேற்றனர். இந்த கொண்டாட்டத்தில் ரங்கோலி போட்டி, பலவிதமான மதிப்புமிக்க விளையாட்டுகள், சிறப்பு தியானம், கலாச்சார நடனங்களுடன், பொறுப்பு சகோதரி, சிறப்பு விருந்தினர்கள் மற்றும் மூத்த தாய்மார்கள் தங்களின் நல்வாழ்த்துகளை வழங்கினர். அம்பத்தூர் மகளிர் காவல்துறை அதிகாரி திருமதி