தஞ்சாவூர்

ஆகஸ்ட் 07-ம் தேதி தஞ்சாவூர் தியான மையத்தின் பி.கே. சகோதர, சகோதரிகளுக்கு மதுவனத்தின் சகோதரர் பி.கே.ராம்நாத் அவர்கள் ஆன்மீக கருத்துக்களை வழங்கினார். அதனை தொடர்ந்து அவரும் தியான மைய பொறுப்புச்சகோதரி பி.கே.ஞானசௌந்தரியும் தமிழ்வேல் உமாமகேஸ்வரனார் கரந்தை கலைக் கல்லூரியில் “INCREASING CONCENTRATION’’ என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள்.