கம்பம்

கம்பம் உத்தமபாளையத்தில் ரக்.ஷா பந்தன விழா கொண்டாடப்பட்டது. அப்போது கோவில்பட்டி தியான மைய பொறுப்பு சகோதரி பி.கே.செல்வி அவர்கள் ஆன்மீக உறையாற்றி புனித கயிறு அணிவித்தார்கள். இவ்விழாவை கம்பம் பொறுப்பு சகோதரி பி.கே.சீதா அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். 150 -க்கும் மேற்பட்ட பொது மக்கள் பங்கேற்று பயனடைந்தார்கள்.
கம்பம் சட்டமன்ற உறுப்பினர் திரு. STK.ஜக்கையன், தாசில்தார் வளர்மதி ஆகியோருக்கு பி.கே.சீதா அவர்கள் புனித கயிறு அணிவித்தார்கள்.