Tue. Apr 30th, 2024

டில்லி – பீத்தம்புரா

வாழ்வது ஒரு கலை, அதை கற்றுக்கொண்டவர்கள் எந்த சூழ்நிலையிலும் அமைதியையும் சுகத்தையும் அனுபவம் செய்வார்கள். இப்படிப்பட்ட நேர்மறையான வாழ்க்கை வாழும் கலையை ஸ்ரீமத் பகவத் கீதை நமக்கு கற்ப்பிக்கிறது.

டில்லி நகரின் பிதம்புரா சேவை நிலையத்தின் முப்பதாவது ஆண்டுவிழாவை முன்னிட்டு ஸ்ரீமத் பகவத் கீதையின் அற்புத ரகசியம் என்ற கருத்தில் தியான முகாம் ஏற்பாடு செய்யப்பட்து.

இந்நிகழ்ச்சியில் கீதையை குறித்த நிபுனத்துவம் வாய்ந்த சகோதரி பி.கே.உஷா அவர்கள் இந்த கலையை கற்க உற்க்சாகம் கொடுத்தார். இந்த தியான முகாமில் பிதாம்புரா பாலாஜி கோவிலின் தலைவர் சுமந்த் பூசாரி ரத்யூநாத், மூத்த காவல் துறை அதிகாரி ராஜ்குமார், லாரல் பள்ளி இயக்குனர் சுரேஷ் பாட்டியா மற்றும் மான்போர்டு பள்ளி ஆசிரியர்கள் உட்ப்பட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர். பங்குபெற்ற அனைவருக்கும் சேவைமைய பொறுப்பு சகோதரி பி.கே.பிரபா அவர்கள் நன்றி சொன்னதோடு கௌரவிக்கவும் செய்தார். முகாமிற்கு பிறகு EASY RAJAYOGA FOR BUSY LIFE என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்து. பி.கே.உஷா அவர்கள் இரண்டு பள்ளிகளுக்கு சென்று சிறப்புறை வழங்கினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *