ஈரோடு

ஈரோடு கோபிச்செட்டிபாளையம் பிரம்மாகுமாரிகள் சார்பாக காவலர் பயிற்சி மண்டபத்தில் காவல்துறை பணியாளர்களுக்கு Well Being Programme for Police Personnel என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடத்தபெற்றது. உயர் காவல்துறை அதிகாரி திரு.சக்திகணேசன் IPS நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்தார். கோபிச்செட்டிபாளையம் கிளை நிலைய பொறுப்பு சகோதரி B.K.தீபிகா பயிற்சியினை வழங்கினார்கள்.
சர்வ தேச யோகா தினம் ஜீன் 21 -ஆம் தேதி பெண்களுக்கான PKR கலை கல்லூரியில் கொண்டாடப்பட்டது. சுமார் 3000 -த்திற்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டார்கள்.