வாரங்கல்- தெலுங்கானா
தெலுங்கானா மாநில வாரங்கல் நகரின் சிவ் நகரில் ஆகஸ்ட் 11-ம் தேதி Safety Through Spiritual Life Skills என்ற…
தெலுங்கானா மாநில வாரங்கல் நகரின் சிவ் நகரில் ஆகஸ்ட் 11-ம் தேதி Safety Through Spiritual Life Skills என்ற…
மராட்டிய மாநில சோலப்பூர் நகர National Research Centre -ல் தேசிய கிராமிய வளர்ச்சி விவசாய (வேளாண்மை) மாநாடு பத்மபூன்…
ஆகஸ்ட் 12-ம் தேதி இரக்.ஷா பந்தன் விழாவை முன்னிட்டு உத்திரபிரதேச மாநில ஹத்ராஸ் நகர MLA திரு.ஹரி ஷங்கர் அவர்களுக்கும்…
மும்பை மாநகர மலாடு சேவை நிலைய பிரம்மா குமாரிகள் அமைப்பின் சகோதர சகோதரிகள் தொலைக்காட்சி மற்றும் சினிமா துறையில் உள்ள…
டெல்லியில் உள்ள ௐசாந்தி ரீட்ரீட் சென்ட்டரில் இராக்கி பண்டிகை புதுமையாக கொண்டாடப்பட்டது. தூய்மை சக்தி கூடவே அமைதி சக்தியை அனுபவம்…
அபுரோடு, சாந்திவனம் நாடு முழுவதும் சுதந்திர தினம் மற்றும் ரக்.ஷா பந்தன் பண்டிகை ஊக்க உற்சாகத்துடன் கொண்டாப்பட்டது. 73 வது…
உடுமலைபேட்டை நகராட்சிக்கு உட்பட்ட அரசு நகராட்சி பள்ளிகளில் தியானம் மற்றும் நற்பண்புகளின் விழிப்புணர்வு மற்றும் இராஜயோக பயிற்சிகளை அளித்தனர்.இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ…
ஜுலை 26 -ம் தேதி பீகார் மாநில பாட்னா நகரில் பிரம்மாகுமாரிகள் இயக்கத்தின் Kankarbagh சேவை நிலையத்தில் மாவட்ட இளைஞர்…
பெங்களூர் பஸவானாகுடியில் உள்ள வரதானி பவனில் Happy Attitude அதாவது Happytude -என்ற தலைப்பில் IT தொழில் சார்ந்தவர்களுக்கு சிறப்பு…
தெலுங்கானா மாநில வாரங்கல் நகரின் சிவ் நகரில் ஆகஸ்ட் 11-ம் தேதி Safety Through Spiritual Life Skills என்ற தலைப்பில் வாராங்கல் பிரம்மா குமாரிகள் சேவை நிலையத்தில் கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆன்மீகம் தான் ஸ்திரமான மனதை உருவாக்கும். மேலும் நம்மையும் சமுதாயத்தையும் பாதுகாக்கும் என்று மும்பையைச் சார்ந்த சகோதரர் B.K.ராகேஷ் பாட்டியா அவர்கள் எடுத்துரைத்தார். மேலும் வாகனத்தை இயக்குவதற்கு முன்பும் பின்பும் இறைவனை நினைத்து நன்றி சொல்ல வேண்டும் என்றும் கூறினார்.
அப்போது பிரம்மாகுமாரிகள் கற்றுத் தருகின்ற ஞானத்தின் மூலம் அமைதி மற்றும் மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை வாழ முடியும் என்று தெலுங்கானா மாநில சாலை போக்குவரத்துக் கழக மண்டல மேலாளர் திரு.ஸ்ரீதர் அவர்கள் கூறினார்.