Fri. Jul 4th, 2025

tamilgws

மதுரை

ஜுலை 26-ம் தேதி மதுரை சம்பந்தமூர்த்தி கிளை நிலையத்தின் மூலமாக ஸ்ரீ மதுரை மீனாட்சி மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு ஒருமுகப்படுத்தும்…

கென்ய – நைரோபி

கென்ய நாட்டு  நைரோபிய நகரின் ஆப்ரிக்க ரிட்ரீட் சென்டரில் பிரம்மா குமாரிகளின் 7 – வது  சர்வதேச ரிட்ரீட் நடைபெற்றது….

லண்டன்

 ஜுலை 19 -ம் தேதி யுனைடெட் கிங்டத்தின் பிரம்மாகுமாரிகள் நிகழ்ச்சி இயக்குநர் சகோதரி B.K.மௌரின் அவர்களுக்கு  “பாரத் கௌரவ் Friend…

திரிபுரா

திரிபுரா மாநில அகர்தலா நகர திருப்பூரேஸ்வரர் சிவன் கோவில் துவக்க விழாவில் இராஜயோக தியான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விவசாயிகள்,…

ஜார்கண்ட்

ஜார்கண்ட் மாநில நிலம்பர் பிடம்பர் பல்கலைகழகத்திற்கும் இராஜயோகக் கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளையின் கல்வித்துறைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைபெற்றது….

அஸ்ஸாம்

அஸ்ஸாமில் நாளுக்கு நாள் வெள்ள நிலமை மோசமடைந்து வருகிறது. இதன் காரணமாக அந்த மாநிலத்தில் பலர் இறந்து விட்டார்கள். இப்போது…

டெல்லி லோதி ரோடு

டெல்லி கப்பல்படை அதிகாரிகளின் துணைவியர்களுக்காக Harmony in Relationship என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் Navel Voice Welfare…

டெல்லி

டெல்லி குருகிராமத்தில் உள்ள ORC –யில் அறிவியல் மற்றும் ஆன்மீக ஆராய்ச்சி செய்யும் Sparc  Wing அமைப்பினர் காலத்தின் அழைப்பு…

அபுரோடு தபோவன்

 அபுரோட்டில் உள்ள தபோவனில் அலைகடலென திரண்டு வந்த வெள்ளை உடை அணிந்த சகோதரிகள் மரகன்றுகளை நட்டு இயற்கையை பாதுகாப்பதற்கான செய்தி…

ஜுலை 26-ம் தேதி மதுரை சம்பந்தமூர்த்தி கிளை நிலையத்தின் மூலமாக ஸ்ரீ மதுரை மீனாட்சி மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு ஒருமுகப்படுத்தும் சக்தி என்ற தலைப்பில் வகுப்புகள் நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.

 ஜுலை 26-ம் தேதி மதுரை வைகை ஆற்றில் அகில பாரத சன்யாசிகள் மாநாடு தொடாச்சியாக 15 நாட்கள் நடைபெற்றது. இதில் முக்கிய விருந்தினராக சென்னை சிவசபா அகில பாரத சன்யாசிகள் ஒருங்கினைப்பாளர் அன்னை ஞானேஸ்வரி அவர்கள் கலந்துகொண்டார்கள். இவ்விழாவில் இராஜயோகா ஆசிரியை சகோதரி B.K.செந்தாமரை அவர்கள் ஆன்மீக சொற்பொழிவு வழங்கினார்கள். இதில் 500 -க்கும் மேற்பட்ட சன்மார்க துறவிகள், சிவனடியார்கள், பக்தர்கள் ஆகியோர்  கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.

ஜூலை 17 ஆம் தேதி மதுரை நாகமலை அருள் ஆனந்தம்மாள் கல்லூரியில் கோல்டன் ஜுப்லி விழா நடைபெற்றது. இந்த விழாவில் மாணவர்களுக்கு தியான பயிற்சி வழங்க பிரம்மாகுமாரி சகோதரிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தனர். தியானப் பயிற்சியினை கருமதூர் கீதா பாடசாலை பிரம்மாகுமாரிகள் ஏற்பாடு செய்தனர். இராஜயோகா ஆசிரியர் சகோதரி B.K.அமிர்தலெட்சுமி  தியான அனுபவத்தையும், சொற்பொழிவையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சுமார் 1150 -க்கும் மேற்பட்ட  மாணவ, மாணவிகள் பங்கு பெற்றனர். கல்லூரி தாளாளர் அருட்தந்தை. Dr.அன்பரசு சிறப்புரையாற்றி நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார்.