Sat. Sep 13th, 2025

tamilgws

பரமக்குடி

பரமக்குடி பிரம்மாகுமாரிகள் கிளை நிலையத்தின் சார்பாக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடமாடும் கண்காட்சி ஊர்தி…

தஞ்சாவூர்

திருவையாறு செவிலியர் கல்லூரியில் தஞ்சாவூர் பிரம்மாகுமாரிகள் கிளை நிலையத்தின் சார்பாக சகோதரி B.K.சுமதி கல்லூரி மாணவர்களுக்கு இராஜயோகா வகுப்பு நடத்தினார்….

ஈரோடு

போதை ஒழிப்புத் தினத்தை முன்னிட்டு ஜூன் 26-ஆம் தேதி ஈரோடு பிரம்மாகுமாரிகள் இயக்கத்தின் சார்பாக பள்ளி குழந்தைகள் மற்றும் கல்லூரி…

மதுரை

சர்வ தேச யோகா தினத்தை முன்னிட்டு பிரம்மா குமாரிகள் மதுரை துணை மண்டலம் சார்பில் மதுரை கல்லூரி மைதானத்தில் உடல்…

மவுண்ட் அபு

மவுண்ட் அபு பிரம்மாகுமாரிகள் தலைமையகத்தின் பொது மேலாளர் மற்றும் பிரம்மாகுமாரிகள் மேலாண்மைக்குழு உறுப்பினர் இராஜயோகினி   B.K.முன்னி தீதி அவர்கள் ரஷ்யா…

நேபால், காத்மண்டு திரிபுவன் பல்கலைக்கழகம் மற்றும் இராஜயோகாக் கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளையின் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது

ஜுலை 2 -ஆம் தேதி நேபால், காத்மண்டு திரிபுவன் பல்கலைக்கழகம் மற்றும் இராஜயோகாக் கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளையின் இடையே…

மவுண்ட் அபு – ஞானசரோவர்

ஹார்மொனிஹாலில் ஜுலை 1 -ஆம் தேதி சுகமான வாழ்க்கை மற்றும் ஆரோக்கியமான சமூதாயம் என்ற தலைப்பில் மாநாடு நடைப்பெற்றது. இதில்…

Mount Abu,Gyansarovar

மவுண்ட் அபு ஞானசரோவரில் ஜுலை 4 -ஆம் தேதியில் சம்பந்தங்களில் அதிகரித்துவரும் தூரத்திற்கு முற்றுப்புள்ளி என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைப்பெற்றது….

பரமக்குடி பிரம்மாகுமாரிகள் கிளை நிலையத்தின் சார்பாக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடமாடும் கண்காட்சி ஊர்தி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பரமக்குடி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர்.நாகநாதன் மற்றும் பரமக்குடி பிரம்மாகுமாரிகள் கிளை நிலைய பொறுப்புச் சகோதரி B.K.கமலா ஆகியோர் கண்காட்சி ஊர்தியை துவக்கி வைத்தார்கள்.

ஜுலை 6 -ஆம் தேதி பரமக்குடி ஆயிர வைசிய சமூகநலச் சங்கத்தில் பொன்னுலகத்திற்கான சக்தி என்ற தலைப்பில் துப்புறவு பணியாளர்களுக்கு சொற்பொழிவு வழங்கப்பட்டது. துப்புறவு சங்க நிர்வாகிகள் நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார்கள். சகோதரி B.K.கமலா பயிற்சியினை வழங்கினார்கள்.