Fri. Jul 4th, 2025

News

சேலம்

தமிழகத்தின் சேலம் நகரில் அமர்நாத் சிவலிங்கம் மற்றும் 12 ஜோதிர்லிங்க தரிசன கண்காட்சி நடைபெற்றது. அதன் துவக்க விழாவில் தமிழக…

திருவண்ணாமலை

உலக சகோதரத்துவத்தை முன்னிட்டு திருவண்ணாமலை பிரம்மா குமாரிகள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.K.S.Kandasamy, I.A.S M.P திரு.C.N.Annadurai, District…

மதுரை

மதுரை செந்தமிழ் கல்லூரியில் ஆகஸ்ட் 12-ஆம் தேதியிலிருந்து இரண்டு நாட்கள் இராஜயோக வகுப்புகள் நடைபெற்றது. மாணவர்களுக்கு இராஜயோகத்தைப் பற்றியும் மனஅமைதியைப்…

சென்னை

ஆகஸ்ட் 13, சென்னை ஆளுநர் குடியிருப்பு ராஜ் பவனில் ராக்கி அணிவிக்கும் விழா தமிழ்நாடு ஆளுநர் மேதகு பன்வரிலால்புரோஹித் அவர்களுக்கு…

அமெரிக்கா

அமெரிக்க நாட்டு சன்ஜோஸ் நகர கடற்கரையில் இந்திய-அமெரிக்கா கழகத்தின் மூலம் பாரதத்தின் சுதந்திர தினம் மிகப்பெரிய அளவில் வெகு விமரிசையாகக்…

சதீஸ்கர்

சதீஸ்கர் மாநில அம்பிகாபூர் நகரில் சர்வதேச இளைஞர்கள் தினத்தை முன்னிட்டு டிசைன் யுவர் டெஸ்டினி என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது….

தமிழகத்தின் சேலம் நகரில் அமர்நாத் சிவலிங்கம் மற்றும் 12 ஜோதிர்லிங்க தரிசன கண்காட்சி நடைபெற்றது. அதன் துவக்க விழாவில் தமிழக மண்டல சேவை ஒருங்கிணைப்பாளர் இராஜயோகினி பிகே பீனா, சேலம் தியான மைய பொறுப்பு சகோதரி பிகே மகேஸ்வரி மற்றும் நகர முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டார்கள்.

ஓரு வாரகாலம் நடைபெற்ற இந்த ஆன்மீக விழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு ஆன்மீக ஞான ரகசியங்களை அறிந்துகொண்டு இராஜயோக தியான அனுபவம் பெற்று பயனடைந்தார்கள்.