Fri. Jul 4th, 2025

News

மும்பை

மும்பை மாநகர மலாடு சேவை நிலைய பிரம்மா குமாரிகள் அமைப்பின் சகோதர சகோதரிகள் தொலைக்காட்சி மற்றும் சினிமா துறையில் உள்ள…

டெல்லி

டெல்லியில் உள்ள ௐசாந்தி ரீட்ரீட் சென்ட்டரில் இராக்கி பண்டிகை புதுமையாக கொண்டாடப்பட்டது. தூய்மை சக்தி கூடவே அமைதி சக்தியை அனுபவம்…

Madhuban

அபுரோடு, சாந்திவனம் நாடு முழுவதும் சுதந்திர தினம் மற்றும் ரக்.ஷா பந்தன் பண்டிகை ஊக்க உற்சாகத்துடன் கொண்டாப்பட்டது. 73 வது…

உடுமலைபேட்டை

உடுமலைபேட்டை நகராட்சிக்கு உட்பட்ட  அரசு நகராட்சி பள்ளிகளில் தியானம் மற்றும் நற்பண்புகளின் விழிப்புணர்வு மற்றும் இராஜயோக பயிற்சிகளை அளித்தனர்.இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ…

பாட்னா- பீகார்

ஜுலை 26 -ம் தேதி பீகார் மாநில பாட்னா நகரில் பிரம்மாகுமாரிகள் இயக்கத்தின் Kankarbagh சேவை நிலையத்தில் மாவட்ட இளைஞர்…

பெங்களூர்

பெங்களூர் பஸவானாகுடியில் உள்ள வரதானி பவனில் Happy Attitude அதாவது Happytude -என்ற தலைப்பில் IT தொழில் சார்ந்தவர்களுக்கு சிறப்பு…

டெல்லி

 பிரம்மாகுமாரிகள் இயக்கத்தின் கல்வித்துறை மற்றும் இந்திய அரசாங்கத்தின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இருவரும் இணைந்து புதுடெல்லியில் அம்பேத்கார் சர்வ தேச…

குஜராத்

குஜராத் மாநில முதல்வர் மாண்புமிகு விஜய் ரூபானி அவர்களுக்கு குஜராத் மண்டல பொறுப்புச் சகோதரி B.K.பாரதி அவர்கள் இராக்கி அணிவித்து…

ஆந்திரா – விஜயவடா

ஆகஸ்ட் 3 -ம் தேதி ஆந்திரப் பிரதேச மாநில புதிய ஆளுநர் மாண்புமிகு. பிஷ்வபு+ஷன் ஹரிசந்தன் அவர்களுக்கு பிரம்மாகுமாரிகள் வாழ்த்து…

மும்பை மாநகர மலாடு சேவை நிலைய பிரம்மா குமாரிகள் அமைப்பின் சகோதர சகோதரிகள் தொலைக்காட்சி மற்றும் சினிமா துறையில் உள்ள அனைவருக்கும் இராக்கி அணிவித்து இறைவன் மனிதர்களுக்கு வழங்கிய தூய்மையின்  செய்தியை பகிர்ந்து கொண்டார்கள். இதில் நடிகை மஞ்சரி பட்னேஸ், நடிகர் தீபக் பராஷர், ரிஷிகேஷ் பாண்டே, விக்ரம் மகன்தர், கமாண்டர் IJS மாதாரு மற்றும் பலர் பலன் பெற்றார்கள்