சென்னை
சென்னை : சென்னை பிம்மாகுமாரிகள் அடையார் கிளை நிலையத்தின் சார்பாக ஜூலை 8 -ஆம் தேதி திருவான்மியூரில் மக்களின் சேவைக்கென…
சென்னை : சென்னை பிம்மாகுமாரிகள் அடையார் கிளை நிலையத்தின் சார்பாக ஜூலை 8 -ஆம் தேதி திருவான்மியூரில் மக்களின் சேவைக்கென…
ஹல்தவானி பிரம்மாகுமாரி சகோதரி B.K.வீனா, உத்ரகாண்ட் நைனிட்டால் ராஜ் பவனில் மாண்புமிகு நைனிட்டால் ஆளுநர் சகோதரி H.E.பேபிராணி மௌரியா அவர்களுடன்…
லண்டனில் நகரத்தந்தை திரு.சாதிக்கான் லண்டன் First Climate Action Week -என்ற நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து …
மேஜிக் லேண்ட் பிலிம் சிட்டி மும்பையிலிருந்து 2 -ஆம் ஆண்டு கலா சம்ருதி இண்டர்நேஷனல் ஃபிலிம் பெஸ்டிவேல் 2019 -இல்…
ஜுலை மாதம் 9 -ம் தேதி முதல் 13 -ம் தேதி வரை நான்கு நாட்கள் ஞானசரோவரில் Renewing Mindsets…
கேரள மாநில ஆடூரில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு 150 இந்தியா-திபெத்திய எல்லைப்படை காவலர்களுக்கு யோகாசனம் மற்றும் இராஜயோகத் தியானப்…
பரமக்குடி பிரம்மாகுமாரிகள் கிளை நிலையத்தின் சார்பாக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடமாடும் கண்காட்சி ஊர்தி…
திருவையாறு செவிலியர் கல்லூரியில் தஞ்சாவூர் பிரம்மாகுமாரிகள் கிளை நிலையத்தின் சார்பாக சகோதரி B.K.சுமதி கல்லூரி மாணவர்களுக்கு இராஜயோகா வகுப்பு நடத்தினார்….
போதை ஒழிப்புத் தினத்தை முன்னிட்டு ஜூன் 26-ஆம் தேதி ஈரோடு பிரம்மாகுமாரிகள் இயக்கத்தின் சார்பாக பள்ளி குழந்தைகள் மற்றும் கல்லூரி…
சென்னை :
சென்னை பிம்மாகுமாரிகள் அடையார் கிளை நிலையத்தின் சார்பாக ஜூலை 8 -ஆம் தேதி திருவான்மியூரில் மக்களின் சேவைக்கென சொந்த இல்லமான திரிமூர்த்தி பவனின் திறப்பு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மூத்த சகோதரி இராஜயோகினி B.K.கலாவதி, இராஜயோகினி B.K.பீனா மற்றும் அடையாறு கிளை நிலைய பொறுப்பு சகோதரி B.K.முத்துமணி ஆகியோர் நிகழ்சியை நடத்தினார்கள். மேலும் அசோக் நகர் கிளை நிலைய பொறுப்பு சகோதரி B.K.தேவி முகப்பேர் கிளை நிலைய பொறுப்பு சகோதரி B.K.தேவூரம்மா மற்றும் மூத்த சமர்ப்பண சகோதரர்களும் இவ்விழாவில் கலந்துகொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர். அநேக சகோதர, சகோதரிகள் இப்புதிய இல்லத்தில் தன்னுடைய ஆசிர்வாதங்களை கொடுத்தார்கள்.