Fri. Jul 4th, 2025

News

தமிழ்நாடு – Chennai

தமிழ்நாடு அரசு சார்பாக 150 -வது காந்திஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதில் சென்னையைச் சார்ந்த பிரம்மா குமாரிகள் மெரினா பீச்…

சென்னை

சென்னை : அக்டோபர் 1 -ஆம் தேதி சென்னை ஹேப்பி வில்லேஜ் ரிட்ரீட் சென்டரில், 55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு “வயோதிகத்தில்…

கேரளா

கேரளா  கொச்சின் மைசூர் துணை மண்டலம்,  பள்ளூர்த்தி சென்டரில் 25 -வது வெள்ளி விழா மிகச்சிறப்பாகவும், கோலாகலமாகவும் நடைபெற்றது. இதில்…

மோஜ்பூர்- டெல்லி

மோஜ்பூர், டெல்லி : டெல்லி, மோஜ்பூரில் உள்ள தியான மையத்தில் நவராத்திரியை முன்னிட்டு மனதைக் கவரும் விழா ஏற்பாடு செய்யப்பட்டது….

நவிமும்பை கன்சோலி நகர்

நவிமும்பை கன்சோலி நகர் ஸ்ரீ முகாம்பிகை கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு சைத்தன்ய தேவிகளின் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த…

மும்பை – ND TV

மகாத்மா காந்தியின் 150 – வது பிறந்தநாளில் பாரதத்தை ஆரோக்கியமாக்குவோம் என்ற தலைப்பில் N.D.TV-யில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மும்பையில்…

சென்னை

சென்னை  மூத்த குடிமக்கள் ஆதரவு மன்றம் மற்றும் அடையாறு பிரம்மாகுமாரிகள் இனைந்து ஆகஸ்ட் 30-ஆம் தேதி Building volunteer Networks …

சென்னை வேலச்சேரி

சென்னை வேலச்சேரி பிரம்மாகுமாரி இயக்கமான சக்தி பவனில் செப்டம்பர் 9-ஆம் தேதி ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. பல்வேறு பள்ளிகள்,…

Madubhan – shantivan

மும்பையின் புகழ்பெற்ற பஜனை சக்கரவர்த்தி பத்மஸ்ரீ அனூப் ஜலோடாதமது இசைநிகழ்ச்சியால் அனைவரையும் உற்ச்சாகபடுத்தினார். பிரம்மாகுமாரிகள் அமைப்பின் ஆனந்தசரோவர் வளாகத்தில் ஓவியப்போட்டி…

தமிழ்நாடு அரசு சார்பாக 150 -வது காந்திஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதில் சென்னையைச் சார்ந்த பிரம்மா குமாரிகள் மெரினா பீச் காந்தி சிலையிலிருந்து கிண்டி காந்தி நினைவரங்கம் வரை நடைபெற்ற சைக்கிள் யாத்திரையில் கலந்து கொண்டார்கள். பள்ளிக் கல்வி அமைச்சர் மாண்புமிகு கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் யாத்திரையை துவக்கி வைத்தார். மேலும் அன்று நடந்த பஜனை நிகழ்ச்சியில் பிரம்மாகுமாரிகள் இயக்கத்தின் தாய்மார்கள் ஆன்மீகப் பாடல்களை பாடினார்கள்.