கோவில்பட்டி

கோவில்பட்டியில் பள்ளி மாணவர்களுக்கு இராஜயோக தியான பயிற்சி வழங்கப்பட்டது. கோவில்பட்டி கழுகுமலை கம்மவார் பெண்கள் மேல்நிலை பள்ளியில் 10, 11, 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு பொது தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக இராஜயோக தியான பயிற்சி வழங்கப்பட்டது. கோவில்பட்டி பொறுப்பு சகோதரி பி.கே.செல்வி அவர்கள் வகுப்புகளை வழங்கினார்.