அபுரோடு சாந்திவன்

மகாத்மா காந்தியின் 150 -வது ஜெயந்தி முன்னிட்டு CRPF மூலமாக தூய்மை, நீர் பாதுகாப்பு, அமைதி மற்றும் சமூதாய நன்நம்பிக்கைக்கான சுற்றுசூழல் பாதுகாப்பிற்காக சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது. குஜராதின் தலைநகரமான காந்திநகரிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இச்சைக்கில் பேரணி மூன்றாவது நாளாக அபு ரோட்டில் உள்ள சாந்திவனத்தை வந்தடைந்தது. சிறப்பு விருந்தினர்களாக ஊடகத்துறையின் தலைவர் சகோதரர் B.K.கருணா, மவுண்ட் அபு Internal Security Accademy துணை கமாண்டன்ட் திரு.மனோஜ்குமார் யாதவ், குருகிராம் ORC -யின் பொறுப்புச்சகோதரி இராஜயோகினி B.K.ஆஷா, பிரம்மாகுமாரிகள் சமூகநலத்துறையின் இயக்குநர் B.K.பரத், UK -யில் இருந்து வந்த மூத்த இராஜயோகா ஆசிரியர் B.K.கோபி மற்றும் மூத்த சகோதரர்கள் இராணுவத்தினர்களுக்கு ஊக்கம், உற்சாகம் அளித்தார்கள்.