தூத்துகுடி
அகஸ்ட் 15-ஆம் தேதி தூத்துகுடி ௐ சாந்தி தியான மண்டபத்தில் ஊக்கமளிப்பு விழா நடைபெற்றது. முக்கிய விருந்தினர்களாக மதுவன லிட்ரேச்சர்…
அகஸ்ட் 15-ஆம் தேதி தூத்துகுடி ௐ சாந்தி தியான மண்டபத்தில் ஊக்கமளிப்பு விழா நடைபெற்றது. முக்கிய விருந்தினர்களாக மதுவன லிட்ரேச்சர்…
ஆகஸ்ட் 31-ஆம் தேதி போடிநயக்கD}ரில் இராக்ஷா பந்தன் விழா மற்றும் கிருஷ்ணஜெயந்தி விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. பிரம்மாகுமாரி சகோதரிகள்…
ஆகஸ்ட் 28-ஆம் தேதி வேதாரண்யத்தில் இராக்ஷா பந்தன் விழா நடைபெற்றது. இவ்விழாவில் மதுரை துணை மண்டல சேவை ஒருங்கினைப்பாளர் சகோதரி…
தேனியில் ஆகஸ்ட் 18-ஆம் தேதி அம்பி வெங்கடசாமி நாயுடு மண்டபத்தில் இராக்ஷா பந்தன் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில்…
நாகர்கோவில் தியான நிலைய சகோதரிகள் பிகே கோகிலா, பிகே அமுதா மற்றும் பிகே ரமா ஆகியோர் குமரி மெட்ரிக் பள்ளியின்…
விழுப்புரத்தில் இராக்ஷா பந்தன விழா கொண்டாடப்பட்டது. விழுப்புரம் மூத்த சகோதரி B.K.அம்புஜா, B.K.சாந்தி, சகோதரிகள் B.K.மலர், B.K.வேம்பரசி ஆகியோர் திண்டிவனம்…
மதுரை அண்ணாநகர் பிரம்மா குமாரிகள் சார்பாக அண்ணா பேருந்து நிலைய அன்னபூர்ணா டவரில் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது….
சென்னை நுங்கம்பாக்கம் ஆல்வார்திருநகர் கீதாபாடசாலையில் கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு ஆகஸ்ட் 23-லிருந்து 25 வரை கிருஷ்ணரின் ஆன்மீக தரிசன கண்காட்சி நடைபெற்றது….
பிரம்மா குமாரிகள் அமைப்பின் கல்விதுறை மூலமாக நடைபெறும் சேவைகளை பாராட்டி அதன் தலைவர் இராஜயோகி டாக்டர் பிகே.மிருத்யுஞ்ஜய் அவர்களுக்கும் பிகே…
அகஸ்ட் 15-ஆம் தேதி தூத்துகுடி ௐ சாந்தி தியான மண்டபத்தில் ஊக்கமளிப்பு விழா நடைபெற்றது. முக்கிய விருந்தினர்களாக மதுவன லிட்ரேச்சர் துறையின் இராஜயோகி பிகே ரமேஷ், காட்லிவுட் ஸ்டுடியோவின் பிகே உதின் ஷாஜி, காட்லிவுட் ஸ்டுடியோவின் தமிழ் துறைத் தலைவர் இராஜயோகி பிகே ஜெயக்குமார், ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினர்.
ஆகஸ்ட் 25-ஆம் தேதி இராக்ஷா பந்தன விழா கொண்டாப்பட்டது. இதில் முக்கிய விருந்தினராக Infosys திட்ட மேளாலர் திருமதி.அத்யாஷ நந்தூரி, தூத்துகுடி மாவட்ட மகளிர் சங்க செயளாலர் திருமதி.விஜயலெட்சுமி, காட்லிவுட் ஸ்டுடியோவின் தமிழ் துறைத் தலைவர் பிகே ஜெயக்குமார், மதுரை துணை மண்டல சேவை ஒருங்கினைப்பாளர் பிகே உமா ஆகியோர் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து கிருஷ்ணஜெயந்தி விழாவும் கொண்டாடப்பட்டது. அந்நிகழ்ச்சியில் குழந்தைகள் கிருஷ்ணர் இராதை வேடம் அணிந்திருந்தினர். கிருஷ்ணர் வேடம் அணிந்திருந்த 4 வயது சிறுமி இராக்ஷா பந்தன விளக்கத்தை மிக அழகாக எடுத்துரைத்தார்.