Fri. Jul 4th, 2025

tamilgws

மதுபன்

  மதுவனத்தின் ஞானசரோவா வளாகத்தில் இளைஞர் பிரிவின் மூன்று நாள் தேசிய மாநாடு நடைபெற்றது. இந்த ஆண்டு எனது பாரதம்…

ஈரோடு

அகஸ்ட் 9-ஆம் தேதி ஈரோடு ஹோட்டல் ரீஜன்சி இன்னில் இரக்ஷா பந்தன விழா கொண்டாடப்பட்டது. தமிழக, தென்கேரள மற்றும் புதுச்சேரி…

தஞ்சாவூர்

இரக்ஷா பந்தன விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் தியான நிலைய பொறுப்புச் சகோதரி B.K.ஞானசௌந்தரி சட்டமன்ற உறுப்பினர் திரு.TKG.நீலமேகம் அவர்களுக்கு இராக்கி…

கோயம்புத்தூர்

  கோயம்புத்தூர் ரேஸ் கோர்ஸ் ஹோட்டலில் இரக்ஷா பந்தன விழா நடைபெற்றது. சென்னை மண்டல சேவை ஒருங்கிணைப்பாளர் B.K.பீனா BECOME…

மதுரை

ஆகஸ்ட் 15-ஆம் தேதி மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் திரு.இராஜசேகர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பிரம்மாகுமாரிகள் மதுரை துணை மண்டல…

லண்டன்

லண்டன் மாநகர லெஸ்டள் நகரில் உள்ள ஹார்மனி இல்லத்திலும் கிருஷ்ண ஜெயந்தி விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. குழந்தைகளிலிருந்து பெரியவர்…

டெல்லி – ORC

டெல்லி ORC பிரபல திரைப்பட நடிகை கிரேஸி சிங் மற்றும்  அவரது குழுவினர் சொர்கத்தின் திறப்பு விழா என்ற கருத்தில்…

டெல்லி – ORC

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ௐசாந்தி ரிட்ரிட் சென்டர் வளாகம் மிக கோலாகலமாக அலங்கரிக்கப்பட்டது. அழகிய மற்றும் தத்ரூப கண்காட்சிகள் மூலம்…

  மதுவனத்தின் ஞானசரோவா வளாகத்தில் இளைஞர் பிரிவின் மூன்று நாள் தேசிய மாநாடு நடைபெற்றது. இந்த ஆண்டு எனது பாரதம் பொன்னான பாரதம் என்ற கருத்தில் இளைஞர் விழா மற்றும் தியான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்றனர். அப்போது பண்புள்ள இளைஞர்களே நாட்டின் செல்வங்கள் என குவாலியர் ஐடிஎம் பல்கலைகழக துணை வேந்தர் இராம சங்கர் சிங் கூறினார்.

மாநாட்டின் போது இளைஞர் பிரிவு துணைத் தலைவர் பிகே சந்திரிகா, இளைஞர்கள் தங்கள் ஆற்றலை தேசிய நலனுக்கும் சமூக மேம்பாட்டிற்கும் பயன்படுத்த வேண்டும் என்று கூறினார். அதே நேரத்தில் தேசிய ஒருங்கினைப்பாளர் பிகே கிருதி, தலைமையக ஒருங்கினைப்பாளர் பிகே ஆத்ம பிரகாஷ், பிராந்திய ஒருங்கினைப்பாளர் பிகே பிரபா, கோர் கமிட்டி உறுப்பினர் பிகே ரோஹித் அகியோர் தங்களது கருத்துக்களை இளைஞர்களுடன் பகிர்ந்து கொண்டனர்