Fri. Jul 4th, 2025

tamilgws

Gyan Sarovar, Mount Abu

ஞானசரோவர் : மவுண்ட்அபு பிரம்மா குமாரிகள் ஞானசரோவரில் ஆன்மீகத்தின் மூலமாக நாட்டின் பெருந்தன்மை, நேர்மை மற்றும் ஒற்றுமையை உறுதி செய்ய…

Mount Abu,Rajasthan

மவுண்ட்அபு : பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் தலைமையகமான மவுண்ட்அபு சாந்திவனில் Gods Power for Golden Age -ன் தொடக்க…

Thoothukudi

மே 11-ம் தேதி பிரம்மாகுமாரிகள் ஓம்சாந்தி தியான மண்டபத்தில் பள்ளிக்குழந்தைகளுக்கான கோடைகால சிறப்பு பயிற்சி முகாமில் 100 மாணவ, மாணவியர்…

Thanjavur,Tamil Nadu

तमिलनाडु के तंजावुर सेवाकेंद्र पर अक्षय तृतीय के निमित एक विशेष ‘दीपध्यानम‘ कार्यक्रम सेवाकेंद्र प्रभारी…

ஞானசரோவர் : மவுண்ட்அபு பிரம்மா குமாரிகள் ஞானசரோவரில் ஆன்மீகத்தின் மூலமாக நாட்டின் பெருந்தன்மை, நேர்மை மற்றும் ஒற்றுமையை உறுதி செய்ய நீதித்துறை பிரிவின் பங்களிப்பு என்ற தலைப்பில் மே மாதம் 25 முதல் 29 -ஆம் தேதி வரை மாநாடு நடைபெற்றது. இதில் முக்கிய விருந்தினராக இந்தியாவின் முதல் லோக்பால் நீதிபதி திரு. PC.கோஸ், அனேகவிதமான தீய எண்ணங்களிலிருந்து விடுப்பட்டு அனைவர் மீதும் நல்ல எண்ணங்களை கொண்டு வருவதற்கு இராஜயோகம் உதவி செய்கிறது என்று கூறினார்.

மத்தியபிரதேசம் லோக் ஆயுக்தாவின் தலைவர் திரு. U.C. மகேஸ்வரி இலாஹாபாத் உயர்நீதி மன்றத்தின் முன்னாள் நீதிபதி திரு.A.K.ஸ்ரீவாஸ்தவ் பின்தங்கிய வகுப்பினருக்கான தேசிய சேர்க்கை மையத்தின் முன்னாள் தலைவர் திரு. V.ஈஸ்வரய்யா, டில்லி வருமானவரி விழிப்புணர்வு இயக்குனர் திரு.உமேஸ்டக்யார், பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் இராஜயோகி பிரம்மா குமார் நிர்வேர், நீதிதுறை பிரிவின் தலைவர்

B.K.B.L.மகேஸ்வரி, மற்றும் அதன் துணைத் தலைவி B.K.புஷ்பா பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் இணை பொதுச் செயலாளர் பிரம்மா குமார் இராஜயோகி பிரிஜ்மோகன், மகாராஷ்ரா ஆந்திரபிரதேசம் மற்றும் தெலுங்கானா மண்டலத்தின் பொருப்பாளர் இராஜயோகினி பிரம்மா குமாரி சந்தோஷ் திதிஜி ஆகியோர் பங்கேற்றார்கள். இதில் கலந்துக் கொண்டு பேசிய விருந்தினர்கள் பாரதத்தில் அதிகரித்துவரும் வன்முறைகளை குறைப்பதற்கு மனிதர்கள் தங்களிடம் உள்ள ஐந்து விகாரத்தின் மீது வெற்றி பெற வேண்டும் என்று கூறினார்.