ஈரோடு – Young Indian Club
Young Indian Club மற்றும் Confederation of Indian Industries இணைந்து அமுதபவனில் “இன்றைய சவால்களை சமாளிக்க நிறுவனங்களுக்கான சுய…
Young Indian Club மற்றும் Confederation of Indian Industries இணைந்து அமுதபவனில் “இன்றைய சவால்களை சமாளிக்க நிறுவனங்களுக்கான சுய…
IRTT மருத்துவக்கல்லூரி பெருந்துறை ஈரோட்டில் மதுபனை சார்ந்த பண்பு கல்வி இயக்குனர் டாக்டர் பிகே.பாண்டியமணி “இன்றைய சவால்களை சமாளிக்க சுய…
மவுண்ட் அபு சாந்திவன் அருகில் உள்ள பரிஸ்தா காலனியில் யோக் பவனில் அக்டோபர் 26 -ஆம் தேதி தீபாவளி நிகழ்ச்சியானது…
நவம்பர் 02 -ஆம் தேதி 15 -வது LCOY அதவாது Local Conference of Youth அபுவில் உள்ள சாந்திவனில்…
தீபாவளித் திருநாள் தேசமெங்கும் வெகு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அப்போது எங்குபார்த்தாலும் தீபங்களின் வெளிச்சம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. இத்திருநாளை பட்டாசு…
பிரம்மாகுமாரிகளின் மருத்தவ பிரிவு உத்ரகாண்ட் மாநிலத்தில் “எனது உத்ரகாண்ட் போதையில்லா உத்ரகாண்ட்” என்ற 25 நாள் பிரசாரம் மாநிலம் முழுவதும்…
செப்டம்பர் 30-ஆம் தேதி திருவாரூர் பிரம்மாகுமாரிகள் புலிவலம் கீதா பாடசாலையில் 9 நாள் நவராத்திரி கொலுவின் தொடக்க விழா நடைபெற்றது….
தஞ்சாவூரில் நவராத்திரி கொலு விழா ஆரம்பம். ஒன்பது நாட்கள் நடைபெறுகின்றது, இந்த கொலுவில் எகாம்பரேஷ்வர லிங்க தரிசனம், மற்றும் சொர்க்கக்…
திருவண்ணாமலை சிவஜோதி தியான ஆலயத்தில் ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு ஒரு நாள் நிகழ்ச்சியாக Relax and Recharge என்ற…
Young Indian Club மற்றும் Confederation of Indian Industries இணைந்து அமுதபவனில் “இன்றைய சவால்களை சமாளிக்க நிறுவனங்களுக்கான சுய மேம்பாட்டு திறன்” என்ற தலைப்பில் மதுபனை சார்ந்த பண்பு கல்வி இயக்குனர் டாக்டர் பிகே.பாண்டியமணி அவர்கள் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் திரு.பூபதி தலைவர், திரு.தியாகராஜன் துணைத்தலைவர், டாக்டர்.பன்னீர்செல்வம் நிர்வாக இயக்குநர் அரசன் கண் மருத்துவமனை, டாக்டர். CK.சரஸ்வதி நிர்வாக இயக்குனர் CK.மருத்துவமனை, டாக்டர்.தங்கம் நிர்வாக இயக்குனர் தங்கம் மருத்துவமனை ஆகியோருடன் சுமார் 60 -திற்கும் மேற்பட்ட முக்கிய விருந்தினர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.