திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் உள்ள சிவ ஜோதி தியான ஆலயத்தில் Healing power of peace என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்…
திருவண்ணாமலையில் உள்ள சிவ ஜோதி தியான ஆலயத்தில் Healing power of peace என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்…
திருவண்ணாமலை : ஒவ்வொரு வருடமும், முதியோர்களுக்குரிய உரிமைகளையும் சுதந்திரத்தையும் அளிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் அக்டோபர் 1-ம்…
தமிழ்நாடு அரசு சார்பாக 150 -வது காந்திஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதில் சென்னையைச் சார்ந்த பிரம்மா குமாரிகள் மெரினா பீச்…
சென்னை : அக்டோபர் 1 -ஆம் தேதி சென்னை ஹேப்பி வில்லேஜ் ரிட்ரீட் சென்டரில், 55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு “வயோதிகத்தில்…
கேரளா கொச்சின் மைசூர் துணை மண்டலம், பள்ளூர்த்தி சென்டரில் 25 -வது வெள்ளி விழா மிகச்சிறப்பாகவும், கோலாகலமாகவும் நடைபெற்றது. இதில்…
மோஜ்பூர், டெல்லி : டெல்லி, மோஜ்பூரில் உள்ள தியான மையத்தில் நவராத்திரியை முன்னிட்டு மனதைக் கவரும் விழா ஏற்பாடு செய்யப்பட்டது….
நவிமும்பை கன்சோலி நகர் ஸ்ரீ முகாம்பிகை கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு சைத்தன்ய தேவிகளின் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த…
மகாத்மா காந்தியின் 150 – வது பிறந்தநாளில் பாரதத்தை ஆரோக்கியமாக்குவோம் என்ற தலைப்பில் N.D.TV-யில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மும்பையில்…
உலக உச்சிமாநாட்டின் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்தியஅமைச்சர் ஃபகன் சிங் குலஸ்தே பெண்களுக்கு ஏற்படும் முறைகேடுகள் மற்றும் சமூகதீமைகளை…
திருவண்ணாமலையில் உள்ள சிவ ஜோதி தியான ஆலயத்தில் Healing power of peace என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை பிரம்மாகுமாரிகள் இயக்கத்தின் பொறுப்பு சகோதரி இராஜயோகினி பிகே உமா, மதுவனத்தின் மூத்த சகோதரர் பி.கே.இராம்நாத், பி.கே.அச்சுதம், பி.கே.சிவக்குமார் சென்னை ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்கள். இதில் முக்கிய விருந்தினர்களாக திருவண்ணாமலை சாயர் குழுவின் —- டாக்டர். D.அரவிந்த் குமார், TVS நிறுவனத்தின் தலைவி திருமதி. Sutha> அருள்மிகு அருணாச்சலேஷ்வரர் கோவிலிலிருந்து sivagama gnana baskarar> Sivagama Vasaspathy Siva SRI S. Halas Yanatha Sivacharyar Archagam> Excenora International -லின் தலைவர் திரு. Indhra Rajan ஆகியோர் கலந்து கொண்டனர். 200-க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்துகொண்டு நன்றாக அனுபவம் செய்ததுடன் நிகழ்ச்சியை பற்றிய தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.