Fri. Jul 4th, 2025

News

மதுரை

மதுரை துணைமண்டல சக்தி சரோவர் தபோவனில் எட்டு வருடமாக இராஜயோக பயிற்சி பயின்று வரும் தாய்மார்களுக்கு Return Journey -என்ற…

சென்னை

ஆகஸ்ட் 15 ஆம் தேதி சென்னை சுங்குவார்சத்திரம் Happy Village Retreat Center -ல் பிரம்மாகுமாரிகள் இயக்கத்தின் சகோதர, சகோதரிகள்…

மலேசியா

மலேசியாவில் இந்தியர்கள் தமது பாரம்பரிய பண்டிகையான இரக்.ஷா பந்தன் விழாவை சிறப்பாக கொண்டாடினர். மலேசிய பிரம்மாகுமாரிகளின் இயக்குநர் B.K.மீரா அவர்கள்…

Madhuban

இந்த பத்திரிக்கை நிறுவனமானது பிரம்மா குமாரிகளின் கல்வித்துறையுடன் இணைந்து “பசுமையான இந்தியா தூய்மையான இந்தியா” என்ற திட்டத்தின்படி ஜார்கண்ட் மாநில…

Shantivan

பிரம்மாகுமாரிகள் அமைப்பும் டெய்னிக் பாஸ்கர் பத்திரிக்கை நிறுவனமும் இணைந்து நாட்டின் ஒன்பது மாநிலங்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை  நடத்திக்கொண்டிருக்கிறார்கள்….

Shantivan

இராஜயோகினி பிரகாஷ்மணி தாதிஜியின் நினைவார்த்தமாக சாந்திவன வளாகத்தில் அனைத்து மாவட்ட பத்திரிக்கையாளர்களுடன்  அன்பான கலந்துரையாடல்  நடைபெற்றது. இந்த சந்திப்பில் சுமார்…

Madhuban – Shantivan

பிரம்மாகுமாரிகள் இயக்கத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி இராஜயோகினி பிரகாஷ்மணி தாதிஜி அவர்களின் 12 வது நினைவு நாளை முன்னிட்டு பிரம்மாகுமாரிகள்…

இராமநாதபுரம்

ஜூலை 31 -ஆம் தேதி  இராமநாதபுரம் திரௌபதி அம்மன் கோவிலில் சிறப்பு தீப தியான நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில்…

திருவாரூர்

ஆகஸ்ட் மாதம் 11 -ஆம் தேதி திருவாரூர் மணக்கால் அய்யம்பேட்டை அருள்மிகு செல்லம்மாள் திருக்கோவிலில் திருவிழா நடைபெற்றது. இவ்விழாவில் திருவாரூர்…

மதுரை துணைமண்டல சக்தி சரோவர் தபோவனில் எட்டு வருடமாக இராஜயோக பயிற்சி பயின்று வரும் தாய்மார்களுக்கு Return Journey -என்ற தலைப்பில் சிறப்பு வகுப்புகள் நடைபெற்றது. மும்பை காட்கோபர் இராஜயோக மைய மூத்த சகோதரி இராஜயோகினி B.K.நளினி, மும்பை தோம்பிவில்லி சகோதரி B.K.ஷக்கு, தமிழக மண்டல சேவை ஒருங்கிணைப்பாளர் இராஜயோகினி B.K.பீனா, மதுரை துணை மண்டல சேவை ஒருங்கிணைப்பாளர் இராஜயோகினி B.K.உமா, மதுவனத்தின்  பண்பு கல்வி இயக்குனர் Dr.B.K.பாண்டியமணி, மதுவன காட்லிவுட் ஸ்டூடியோவின் தமிழ்த்துறை தலைவர் B.K.ஜெயக்குமார், மூத்த இராஜயோக ஆசிரியர்கள் சகோதரி B.K.ராதிகா, சகோதரி B.K.செல்வி,. சகோதரி B.K.ஞானசௌந்தரி, சகோதரி B.K.செந்தாமரை ஆகியோர் முக்கிய விருந்தினர்களாக கலந்து கொண்டு திருவிளக்கினை ஏற்றி நிகழ்ச்சியை தொடக்கி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து குடும்பத்தில் இருந்துகொண்டு இராஜயோகம் பயிலும் சகோதரர்களுக்கும் சிறப்பு வகுப்புகள் நடத்தபெற்றது. இதில் முக்கிய விருந்தினராக மும்பையின் இராஜயோகினி B.K.விஷ்ணு சகோதரி கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும் குமாரர்களுக்கு Return Journey -என்ற தலைப்பில் சிறப்பு வகுப்புகள் நடைபெற்றது. மதுரை துணை மண்டல சேவை ஒருங்கிணைப்பாளர் இராஜயோகினி B.K.உமா அவர்கள் குமாரர்களுக்கு ஆத்ம நினைவு திலகம் இட்டார். முக்கிய விருந்தினராக பிரம்மாகுமாரிகள் தலைமையகமான மதுவனத்தின் வணிகம் மற்றும் தொழில் துறை ஒருங்கிணைப்பளார் இராஜயோகினி B.K.கீதா, பண்பு கல்வி இயக்குனர் Dr.B.K.பாண்டியமணி, காட்லிவுட் ஸ்டூடியோ தமிழ்த்துறை தலைவர் B.K.ஜெயக்குமார், மதுரை துணை மண்டல சேவை ஒருங்கிணைப்பாளர் இராஜயோகினி B.K.உமா, மூத்த இராஜயோக ஆசிரியை சகோதரி B.K.செந்தாமரை, மைசூர் நகர சகோதர் B.K.வீரம் சிங், மதுவன சகோதரி B.K.புஜாகுமாரி ஆகியோர் கலந்து கொண்டு திருவிளக்கினை ஏற்றி நிகழ்ச்சியினை தொடக்கி வைத்தார்கள். இராஜயோகினி B.K.கீதா சகோதரி அவர்கள் “தனியே வந்தோம், தனியே செல்வோம்” “வெறுங்கையோடு வந்தோம் கை நிறைத்து செல்வோம்” போன்ற தலைப்புகளில் குமாரர்களுக்கு வகுப்புகள் வழங்கினர்.

மதுரை நாகமலை பொறுப்பு சகோதரி B.K.ஆஷா அவர்கள் மதுரை காமராஜர் பல்கலைக் கழக துணை வேந்தர் Dr.கிருஷ்ணா, தமிழக வர்த்தக மற்றும் தொழில் துறை மூத்த தலைவர் திரு.இரத்தின வேலு, பெரிஸ் பிஸ்கட் நிர்வாக இயக்குநர் Dr.பெரிஸ் P.மஹேந்திர வேலு, பிரபல நாவல் ஆசிரியை திருமதி இந்திரா சௌந்தரராஜன், தினசரி நாளிதழ் தினமலர் பத்திரிக்கையின் துணை நிர்வாக ஆசிரியை ஜெயலட்சுமிபதி மற்றும் வெளியீட்டாளர் டாக்டர்.ராமசுபு, ஹெலோ F.M-ன் பிரபல டைரி நிகழ்ச்சியின் தொகுப்பாளர் திருமதி.கீதா, ஆத்திச்சூடி நிகழ்ச்சியின் இயக்குநர் மற்றும் தொகுப்பாளர் திரு.ஜெயராம், டயோட்டா ஷோரூம் தென்மண்டல மேலாளர்  திரு சேதுராஜன், சோதனைச் சாவடி காவல் அதிகாரிகள் மற்றும் மதுரை நாகமலை பெண் காவல் அதிகாரிகளுக்கு இராக்கி அணிவித்து வாழ்த்துக்களை கூறினார்.