இராமேஸ்வரம்
இராமேஸ்வரத்தில் சிவ ஜெயந்தி விழாவை முன்னிட்டு கிராமங்களுக்கு இராஜயோக வகுப்புகள் வழங்கப்பட்டது. இராமேஸ்வரம் பிரம்மாகுமாரிகள் சகோதர சகோதரிகள் சிவலிங்க அலங்காரம்…
இராமேஸ்வரத்தில் சிவ ஜெயந்தி விழாவை முன்னிட்டு கிராமங்களுக்கு இராஜயோக வகுப்புகள் வழங்கப்பட்டது. இராமேஸ்வரம் பிரம்மாகுமாரிகள் சகோதர சகோதரிகள் சிவலிங்க அலங்காரம்…
செங்கல்பட்டில் சிவ ஜெயந்தி விழாவை முன்னிட்டு செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் இராஜம் மஹாலில் சோமநாத், காசி விஷ்வநாத், மற்றும் பஞ்சலிங்க தரிசனம்…
ஈரோடில் சிவஜெயந்தி விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. சிவ ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஈரோடு பிரம்மாகுமாரிகள் சகோதர சகோதரிகள் ஈரோடு…
திண்டிவனம் பிரம்மாகுமாரிகள் கிளை நிலையம் சார்பாக “எனது தமிழ் நாடு போதையற்ற தழிழ் நாடு” என்ற தலைப்பில் மாணவர்களுக்கு போதை…
மஹாராஸ்ட்ராவில் உள்ள தேவ நகரம் எனப்படும் பிம்பரி நகரில் பிரம்மாகுமாரிகளின் புதிய திவ்ய ஜோதி பவனம் கட்டப்பட்டது. அதை இயக்கத்தின்…
இதய நோயாளிகளுக்க இராஜயோக தியானமே சிறந்த வலி நிவாரணி என மதுவனத்தின் மூத்த இருதயவியல் மருத்துவர் சதீஷ் குப்தா அவர்கள்…
வாழ்வது ஒரு கலை, அதை கற்றுக்கொண்டவர்கள் எந்த சூழ்நிலையிலும் அமைதியையும் சுகத்தையும் அனுபவம் செய்வார்கள். இப்படிப்பட்ட நேர்மறையான வாழ்க்கை வாழும்…
குஜராத் மாநில சூரத் நகரிலிருந்து டில்லி வரை நடந்த பகத் சிங் நினைவு சைக்கிள் யாத்திரை பிரம்மாகுமாரிகளின் தலைமை நிலையமான…
கோவில்பட்டியில் பள்ளி மாணவர்களுக்கு இராஜயோக தியான பயிற்சி வழங்கப்பட்டது. கோவில்பட்டி கழுகுமலை கம்மவார் பெண்கள் மேல்நிலை பள்ளியில் 10, 11,…
இராமேஸ்வரத்தில் சிவ ஜெயந்தி விழாவை முன்னிட்டு கிராமங்களுக்கு இராஜயோக வகுப்புகள் வழங்கப்பட்டது. இராமேஸ்வரம் பிரம்மாகுமாரிகள் சகோதர சகோதரிகள் சிவலிங்க அலங்காரம் கொண்ட வாகனத்தை ஏற்பாடு செய்தனர். அலங்கரிக்கப்பட்ட சிவலிங்க வாகனத்தை இராமேஸ்வரம் சுற்றியுள்ள சுமார் 6 கிராமங்களுக்கு எடுத்து சென்றனர். கிராம மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் சிவலிங்கத்ததை தரிசித்து செல்லும் அனைவருக்கும் இராமேஸ்வர பொறுப்பு சகோதரி பி.கே.ராதிகா சிவராத்திரியின் ஆன்மீக விளக்கத்தை எடுத்துரைத்ததோடு இராஜயோக படவிளக்கங்களையும் வழங்கினார். இதில் 2000-த்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் பயனடைந்தனர்.