Sat. Jul 5th, 2025

tamilgws

Madhuban – Shantivan

பிரம்மாகுமாரிகள் இயக்கத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி இராஜயோகினி பிரகாஷ்மணி தாதிஜி அவர்களின் 12 வது நினைவு நாளை முன்னிட்டு பிரம்மாகுமாரிகள்…

இராமநாதபுரம்

ஜூலை 31 -ஆம் தேதி  இராமநாதபுரம் திரௌபதி அம்மன் கோவிலில் சிறப்பு தீப தியான நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில்…

திருவாரூர்

ஆகஸ்ட் மாதம் 11 -ஆம் தேதி திருவாரூர் மணக்கால் அய்யம்பேட்டை அருள்மிகு செல்லம்மாள் திருக்கோவிலில் திருவிழா நடைபெற்றது. இவ்விழாவில் திருவாரூர்…

சேலம்

தமிழகத்தின் சேலம் நகரில் அமர்நாத் சிவலிங்கம் மற்றும் 12 ஜோதிர்லிங்க தரிசன கண்காட்சி நடைபெற்றது. அதன் துவக்க விழாவில் தமிழக…

திருவண்ணாமலை

உலக சகோதரத்துவத்தை முன்னிட்டு திருவண்ணாமலை பிரம்மா குமாரிகள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.K.S.Kandasamy, I.A.S M.P திரு.C.N.Annadurai, District…

மதுரை

மதுரை செந்தமிழ் கல்லூரியில் ஆகஸ்ட் 12-ஆம் தேதியிலிருந்து இரண்டு நாட்கள் இராஜயோக வகுப்புகள் நடைபெற்றது. மாணவர்களுக்கு இராஜயோகத்தைப் பற்றியும் மனஅமைதியைப்…

சென்னை

ஆகஸ்ட் 13, சென்னை ஆளுநர் குடியிருப்பு ராஜ் பவனில் ராக்கி அணிவிக்கும் விழா தமிழ்நாடு ஆளுநர் மேதகு பன்வரிலால்புரோஹித் அவர்களுக்கு…

அமெரிக்கா

அமெரிக்க நாட்டு சன்ஜோஸ் நகர கடற்கரையில் இந்திய-அமெரிக்கா கழகத்தின் மூலம் பாரதத்தின் சுதந்திர தினம் மிகப்பெரிய அளவில் வெகு விமரிசையாகக்…

சதீஸ்கர்

சதீஸ்கர் மாநில அம்பிகாபூர் நகரில் சர்வதேச இளைஞர்கள் தினத்தை முன்னிட்டு டிசைன் யுவர் டெஸ்டினி என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது….

பிரம்மாகுமாரிகள் இயக்கத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி இராஜயோகினி பிரகாஷ்மணி தாதிஜி அவர்களின் 12 வது நினைவு நாளை முன்னிட்டு பிரம்மாகுமாரிகள் தலைமையகமான சாந்திவனத்தில் 5 -வது அகில உலக மாரத்தான் பந்தயம் சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையில் மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த பந்தயத்தில் இந்தியா, கென்யா, கனடா, உகண்டா, எத்தியோப்பியா போன்ற பல்வேறு நாடுகளிலிருந்து 2500 -க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு சாந்திவனத்தில் இருந்து பாண்டவ பவனம் வரையான 21 KM தூரத்தை கடந்தனர். இதில் முக்கிய விருந்தினராக மாவட்ட பிரமுகர் திரு பாயல் பரசுராம் புரியா, முன்னாள் துணை கொறடா ரத்தன் திவாசி, குஜராத் திரைப்பட நடிகை பல்லவி பட்டேல், பிரம்மாகுமாரிகள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் இராஜயோகி B.K.மிருத்யுஞ்சய் சமூக நடவடிக்கை செயலக குழுத் தலைவர். B.K.பரத் ஆகியோர் காலை 6.00 மணி அளவில் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். இந்த பந்தயம் உலகெங்கும் மதுவனத்தின் சிறப்பை பறைசாற்றும் என சிறப்பு விருந்தினர்கள் கூறினார்கள்.