Sun. Jun 29th, 2025

tamilgws

சென்னை

சென்னை  மூத்த குடிமக்கள் ஆதரவு மன்றம் மற்றும் அடையாறு பிரம்மாகுமாரிகள் இனைந்து ஆகஸ்ட் 30-ஆம் தேதி Building volunteer Networks …

சென்னை வேலச்சேரி

சென்னை வேலச்சேரி பிரம்மாகுமாரி இயக்கமான சக்தி பவனில் செப்டம்பர் 9-ஆம் தேதி ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. பல்வேறு பள்ளிகள்,…

Madubhan – shantivan

மும்பையின் புகழ்பெற்ற பஜனை சக்கரவர்த்தி பத்மஸ்ரீ அனூப் ஜலோடாதமது இசைநிகழ்ச்சியால் அனைவரையும் உற்ச்சாகபடுத்தினார். பிரம்மாகுமாரிகள் அமைப்பின் ஆனந்தசரோவர் வளாகத்தில் ஓவியப்போட்டி…

Madubhan – shantivan

.  ”ஆன்மீகத்தின் மூலம் ஒற்றுமை, அமைதி மற்றும் வளமை” என்ற தலைப்பில் ஏறப்பாடு செய்யப்பட்ட உலகளாவிய உச்சிமாநாட்டில் உலகெங்கிலுமிருந்து ஆயிரக்கணக்கில்…

கம்பம்

கம்பம் உத்தமபாளையத்தில் ரக்.ஷா பந்தன விழா கொண்டாடப்பட்டது. அப்போது கோவில்பட்டி தியான மைய பொறுப்பு சகோதரி பி.கே.செல்வி அவர்கள் ஆன்மீக…

தூத்துக்குடி

செப்டம்பர் 9 மற்றும் 10 -ஆம் தேதிகளில் தூத்துக்குடி தியான மையத்தில்  மதுவனத்தின் சகோதரர்  இராஜயோகி பி.கே.இராம்நாத் அவர்கள் ஆன்மீக…

மதுரை

மதுரை தியாகராஜர் கல்லூரியில் மதுவனத்தின் சகோதரர் இராஜயோகி பி.கே.ராம்நாத் அவர்கள் ஆசிரியர் பயிற்சியில் உள்ளவர்களுக்கு ஒருநிலைபடுத்தும் சக்தியை அதிகரிப்பதற்கான வழிமுறைகள்…

சென்னை அடையாறு

சென்னை அடையாறு பிரம்மா குமாரிகள் வரலாற்றில் ஒரு விலைமதிக்க முடியாத அதிஷ்ட தருனம் என்றே கூறலாம். மதுவனத்தின் சகோதரர்கள் இராஜயோகி…

சென்னை அடையாறு

சென்னையில் God of Gods தழிழ் படம் ஆகஸ்ட் 25-ஆம் தேதி கணபதிராம் திரையரங்கில் அடையாறு நிலையத்தின் சார்பாக திரையிடப்பட்டது….

சென்னை  மூத்த குடிமக்கள் ஆதரவு மன்றம் மற்றும் அடையாறு பிரம்மாகுமாரிகள் இனைந்து ஆகஸ்ட் 30-ஆம் தேதி Building volunteer Networks  என்ற தலைப்பில் நிகழ்ச்சியை நடத்தினார்கள். முக்கிய விருந்தினராக கலந்துகொண்டசென்னை சமூக நலதிட்ட அறிவாற்றல் தொழில்நுட்ப தீர்வின் உலகலாவிய தலைவர் திரு.பிரிதிவ்ராஜ் ஃபேரங்க்ளின்மூத்த குடிமக்கள் ஆதரவு மன்றத்தை பற்றி விரிவாக எடுத்துறைத்தார். மேலும் விளையாட்டில் பங்கேற்பாளரை ஈடுபடுத்தியதுடன் தனது மன்றத்தின் மூலம் செய்கின்ற சேவைகளை பற்றி எடுத்துரைத்தார். மூத்த குடிமக்கள் ஆதரவு மன்றத்தின் தலைவர் டாக்டர். V.G.சந்தோசம் நேனா ஜெரியன்ஸின் சாதனைகளுக்கு வாழ்த்து தெரிவித்தார், மன்றத்தின் செயளாலர் திரு.சுப்பராஜ் நிகழ்ச்சியினை ஒருங்கினைத்தார். ஓய்வு பெற்ற நீதிபதி டாக்டர்.P.R.கோகுலகிருஷ்ணன் இங்கு நடக்கும் நிகழ்வுகள் முதியோர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக இருக்கிறது என்று கூறினார். சென்னை அடையாறு பிரம்மாகுமாரிகள் இயக்கத்தின் பொறுப்பு சகோதரி இராஜயோகினி பி.கே.முத்துமனி இராக்கி கயிற்றின் முக்கியத்துவத்தை, சகோதரதுவத்தைப் பற்றி விளக்கினார். வாறு நற்பண்புகளை கடைபிடிப்பது என்பதனை பற்றி சிறப்புறையாற்றினார். விழாவில் பங்கேற்ற அனைவரும் விளக்கேற்றி பொறுமைசக்தியினை கடைபிடிப்பதற்கான உறுதி மொழியினை எடுத்துக்கொண்டனர்.