Valsad – Gujarat
ஆகஸ்ட் 5 -ம் தேதி குஜராத் மாநில வல்சாட் (Valsad) நகர BKM அறிவியல் கல்லூரியில் NSS மாணவர்களுக்கு Cleanliness …
ஆகஸ்ட் 5 -ம் தேதி குஜராத் மாநில வல்சாட் (Valsad) நகர BKM அறிவியல் கல்லூரியில் NSS மாணவர்களுக்கு Cleanliness …
ஆகஸ்ட் 5 -ம் தேதி ரஷ்ய நாட்டின் vladivostok நகரில் ‘நேர்மறை எண்ணங்கள்’ என்ற தலைப்பில் பிரம்மாகுமாரிகளின் இரண்டு நாள்…
ஆகஸ்ட் 5 -ஆம் தேதி பிரம்மாகுமாரிகள் இயக்க நிர்வாகச் செயலாளர் மூத்த சகோதரர் Dr.B.K.மிருத்யுஞ்சய், பெங்களூர் ஜெயநகர் பிரம்மாகுமாரிகள் இயக்க…
ஜப்பான் தலைநகர டோக்கியோவில் Meguro Persimmon அரங்கில் Earth Environment and Meditation என்ற கருத்தில் சிறப்பான நிகழ்ச்சி நடைபெற்றது….
சகோதரி B.K.ஜெயந்தி அவர்களது ஜப்பான் பயணத்தின் போது கோபே நகரில் உள்ள B.K.சகோதர சகோதரிகளுக்கு Get to Gether மற்றும்…
ஜூலை 6-ஆம் தேதி உசிலம்பட்டி பசும்பொன்முத்துராமலிங்கத் தேவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் Easy Yoga என்ற தலைப்பில் நிகழ்ச்சி…
ஜுலை 26-ம் தேதி மதுரை சம்பந்தமூர்த்தி கிளை நிலையத்தின் மூலமாக ஸ்ரீ மதுரை மீனாட்சி மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு ஒருமுகப்படுத்தும்…
கென்ய நாட்டு நைரோபிய நகரின் ஆப்ரிக்க ரிட்ரீட் சென்டரில் பிரம்மா குமாரிகளின் 7 – வது சர்வதேச ரிட்ரீட் நடைபெற்றது….
ஜுலை 19 -ம் தேதி யுனைடெட் கிங்டத்தின் பிரம்மாகுமாரிகள் நிகழ்ச்சி இயக்குநர் சகோதரி B.K.மௌரின் அவர்களுக்கு “பாரத் கௌரவ் Friend…
ஆகஸ்ட் 5 -ம் தேதி குஜராத் மாநில வல்சாட் (Valsad) நகர BKM அறிவியல் கல்லூரியில் NSS மாணவர்களுக்கு Cleanliness என்ற தலைப்பில் மூத்த இராஜயோகி சகோதரர் B.K.ரோகித் அவர்கள் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மனம், புத்தியை சுத்தமாக வைத்து கொள்வதன் விளைவாக நம்முடைய உடல், வீடு, தெரு, கிராமம், நகரம் மற்றும் நாட்டினை சுத்தமாக வைத்துக் கொள்ள இயலும் என்று கூறினார்.
மனதை எவ்வாறு சுத்தமாக வைத்துக்கொள்வது மேலும் தூய்மை மற்றும் நேர்மறையான எண்ணங்களால் அதை எவ்வாறு நிரப்புவது என்பதைப்பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் சுமார் 150 மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தார்கள்.