Fri. Jul 4th, 2025

News

கும்பகோணம்

செப்டம்பர் 5-ஆம் தேதி கும்பகோண தியான மையத்தில்  நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் பொறுப்புச் சகோதரி பி.கே.தெய்வநாயகி  அவர்கள் இராஜயோகம்…

சிவகாசி

சிவகாசி தியான மையத்தில் ரக்.ஷா பந்தன விழா கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக இராமேஸ்வர பொறுப்பு சகோதரி பி.கே.ராதிகா அவர்கள்…

இராமநாதபுரம்

இராமநாதபுரம்  ரக்.ஷா  பந்தன் விழாவில்- BJP  மாநில துணைத் தலைவர் குப்புராமு அவர்களும், Art & Science கல்லூரி முதல்வர்…

மதுரை

மதுரை திருமங்கலம் செப்டம்பர் 09-ஆம் தேதி NSV விஜயன் மஹாலில் ரக்.ஷா பந்தன் விழா நடைபெற்றது. பிரம்மா குமாரிகள் சார்பாக…

மதுரை

மதுரை செப்டம்பர் 13-ம் தேதி ஸ்ரீ லீலாதேவி பவனத்தில் வட இந்தியர்களுக்கான சிறப்பு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மதுபன் பிரம்மா…

மதுரை

மதுரை நாகமலையில் கிருஷ்ண ஜெயந்தி விழா மற்றும் ரக்.ஷா  பந்தன் விழா  சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் 81 குழந்தைகள் கிருஷ்ணன்,…

மதுரை

மதுரையில் ரக்.ஷா  பந்தன் விழா R.J.து.தழிழ்மணி டிரஸ்ட்-யில் நடைப்பெற்றது. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் மாண்புமிகு.செல்லூர் ராஜு அவர்கள், மதுரை முன்னாள்…

காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் ரக்.ஷா  பந்தன் விழாவை முன்னிட்டு காஞ்சிபுர சட்ட மன்ற உறுப்பினர் மாண்புமிகு.எழிலரசன் அவர்களுக்கு சகோதரி பி.கே.அகிலா அவர்கள் புனித…

Chennai

One God One World Family என்ற தலைப்பில் மத தலைவர்களுக்கான மாநாடு செப்டம்பர் 15-ஆம் தேதி பிரம்மா குமாரிகள்…

செப்டம்பர் 5-ஆம் தேதி கும்பகோண தியான மையத்தில்  நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் பொறுப்புச் சகோதரி பி.கே.தெய்வநாயகி  அவர்கள் இராஜயோகம் பற்றி சிறப்புரை வழங்கினார். அப்போது நடனம் புரிந்த சகோதரி பி.கே.வர்ஷாவிற்கு இறைநினைவு பரிசு வழங்கப்பட்டது. தியாகி. S.கோவிந்தசாமி மற்றும் ஆசிரியர்கள் பலர் இதில் கலந்து பயன்பெற்றனர்.